“தீப்பொறி”யான கேள்விகள்

“தீப்பொறி”யான கேள்விகள்

சிறுநெருப்பு பெரிய காட்டை கொளுத்திவிடும் என்பார்கள்; கிறித்து சபையின் எழுச்சிக்கு தீப்பொறியாக விளங்கிய மார்ட்டின் லூதர் அவர்களின் 95 கேள்விகளைக் குறித்த சிந்தனை எழுந்தது; அது சம்பந்தமான தகவல்களை இணையத்தில் தேடியபோது ஆங்கிலத்திலேயே அதிகம் இருந்தது; முக்கியமாக மார்ட்டின் லூதர் அவர்கள் விட்டர்ன்பெர்க் ஆலயத்தில் கதவில் ஒட்டியதாகச் சொல்லப்படும் 95 கேள்விகளின் விவரம் தமிழில் கிடைக்கவில்லை;

 

 

 

 

 

 

 

 

 

இன்றைக்கு எழுப்புதலைக் குறித்தும் வேதத்தின் முக்கியத்துவத்தைக் குறித்தும் அநேகர் எழும்பியிருக்கின்றனர்;  கிறித்தவ சபையின் இன்றைய எழுச்சிக்கும்  மறுமலர்ச்சிக்கும் காரணமான முதல்  “தீப்பொறி “ மார்ட்டின் லூதர் அவர்கள்தானே?

அவருடைய கேள்விகள் என்ன, அதன் பாதிப்புகள் என்ன, அதன் சாதக பாதகங்கள் என்ன என்பதையெல்லாம் சற்று ஆராய்ந்தால் என்ன‌..?

முதலில் இணையத்தில் கிடைத்த தொடுப்புகள்:

மார்ட்டின் லூதர் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவரது பணிகளை விளக்கும் தளம்.

http://www.religionfacts.com/christianity/people/luther/bio.htm

அவரது வாழ்க்கை சம்பந்தமான‌ விக்கிபீடியா தகவல்.

http://en.wikipedia.org/wiki/Martin_Luther

தமிழ் விக்கிபீடியா

மார்ட்டின் லூதர் அவர்களது 95 கேள்விகள்:

http://www.mountainretreatorg.net/classics/95thesis.shtml

http://www.reformed.org/documents/index.html?mainframe=http://www.reformed.org/documents/95_theses.html

மார்ட்டின் லூதர் அவர்களது 95 கேள்விகளைக் குறித்த விக்கிபீடியாவின் தகவல்

http://en.wikipedia.org/wiki/The_Ninety-Five_Theses

(தொடரும்..)

3 thoughts on ““தீப்பொறி”யான கேள்விகள்

  1. சிலகாலமாக ஆவியானவர் ஏதேதோ என் உள்ளத்தில் சொல்லி வருகிறார்.இயேசு கிறிஸ்து என்பது லூசிபர் என்றும், பசுத்தோல் போர்த்திய நரி என்றும் கூறி வருகிறார். எனக்கு குழப்பமாக இருக்கிறது.இயேசு ஒரு தீய ஆவியா என்று எனக்கு தெளிவு படுத்துங்கள்.

  2. தங்களது கருத்து எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது,நண்பரே;என்ன சொல்வதென்று தெரியவில்லை;ஒன்று மட்டும் நிச்சயம், நான் உங்களை அதிகம் நேசிக்கிறேன்.

    இந்த ‘லிங்க்’கில் பிடித்தமான ஒரு பாடல் இருக்கிறது;கேட்டுவிட்டு சொல்லுங்களேன்..!

    http://raretfm.mayyam.com/stream/pow07/santhosham_kana.rm

  3. இந்த பின்னூட்டத்தில் பெறப்பட்ட IP முகவரியின் தேடலில் கிடைத்த விவரங்கள் பின்வரும் தொடுப்பில் தரப்பட்டுள்ளது; அதன்படி அந்த பின்னூட்டமானது அது சுந்தருடையதல்ல,போலியானது.

    அது அமெரிக்கா ஐக்கிய தேசத்தில் டெக்சாஸ் மாநிலத்தில் டல்லாஸ் நகரிலிருந்து ஏற்றப்பட்டுள்ளது; சுந்தர் பெயரில் போலியாகப் பின்னூட்டமிட்டவருடைய விவரம் அறியும் தொடுப்பு: http://www.ip-adress.com/whois/174.36.199.200

    ஏதோ என்னால் முடிந்த புலனாய்வு (..!?) இதை என்னுடைய IP முகவரியுடன் ஒப்பிட்டு சரிபார்த்த பிறகே அறிவிக்கிறேன்.

    இவையெல்லாம் அந்திகிறித்துவின் ஆட்சிகாலத்தில் நாம் வாழுகிறோமோ அச்சத்தினை ஏற்படுத்துகிறது; ஆண்டவர் நம்மை கண்காணிக்கிறார் நம்பாத மனிதன் ஒரு இயந்திரம் தன்னை கண்காணித்து இரகசியங்களை வெளிப்படுத்துவதை நம்புவானா?

    எல்ரோயீ -நீர் என்னைக் காண்கிற தேவன்..!

Leave a comment