Archives

சாதுக்களாய் சூது செய்யும் சூழ்ச்சியாளர்கள் யார்..?


sankaranarayanan
30 November 2009 at 10:49 pm
What Christianity achieved?

1. The family values are destroyed all across the West
2. People lost faith on God
3. The Asian Chrsitian countries have become beggars
( Philippines,South Korea)
4. Become the appendix of US
5. Crime rate increased
6. Great cultures like Mayan, Inka and Aztec are now only in books.
They were not converted but killed.
7.4 Million Jews killed
8. Black people are untouchables

Compare this with Hindu/Bhuddist countries.
Christianity is not a religion. That is a corporate and Power center. In fact they dont even believe Jesus. Have you seen the picture of Jesus in their posters. Only their photos will be there.
=================================>>>>>>>>>>
sankaranarayanan
24 December 2009 at 11:02 pm

what? Christians are word wide? How many people follow christianity in west? churches are empty.
Compare the people of oriental religion like Hinduism and Buddhism with other religions.
what you have? divorce, drug abuse, pre martial sex, child sex , terrorism.
If christians are so great then why africans are still violent?
After spoiling eurpoe, america, africa noe these christians have targeting South Asia.
There is no relationship between christ and Christians.
If Christianity is religion of love then why you treat blacks untouchable. You are giving a lecture on untouchability.
The current pope himself is a nazi. they killed 40 Lakh Jews.
=========================>>>>>>>>>>>>>
chillsam
25 December 2009 at 1:35 pm
அற்புதம்,ஆரவாரம்,அமர்க்களம்…எப்படி புகழ்வதென்றே தெரியவில்லை; நண்பர் சங்கரநாராயணன் அவர்களுக்கு நவரத்தின மோதிரம் போடவேண்டும் போலிருக்கிறது; நாங்கள் சர்ச்சுக்குள்ளிருந்து போராடுகிறோம்; நீங்கள் வெளியிலிருந்து போராடுகிறீர்கள்; அதுமட்டுமே வித்தியாசம்;

கிறிஸ்தவர்கள் வேறு, யூதர்கள் வேறு; இன்றைய கிறிஸ்தவத்துக்கும் கிறிஸ்துவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை; அப்படியிருந்தால் அவர்கள் படங்களில் இயேசுவும் இருக்கவேண்டுமே என்ற வரிகள் கோடி பெறும்;
நன்றி நண்பரே..!

Comments@http://www.tamilhindu.com/2009/08/saadhu-chellappa/comment-page-17/#comment-9486

காசுக்கு மதம் மாற்றமா..?


மதம் மாறும் தலித்துகளுக்கு சம உரிமை வாக்களிக்கப்படவில்லை; சமுதாயத்தில் அவர்கள் சந்தித்த கசப்பான அனுபவங்களே மதம் மாறத் தூண்டியது;மனதால் இந்துவாக இருப்பவன் பணம் வாங்கினாலும் இந்துவாகவே இருப்பான்;காரணம்,தள்ளிவைத்தல் முதலான கொடுமைகள் இன்னும் தீவிரமாகுமே..?

அண்மைய செய்தி:
1.நெல்லைச் சீமையில் 900 பேர் இஸ்லாமியராக மதம் மாறினார்கள்.

2.தாழ்த்தப்பட்டவர்களாலும் தாழ்த்தப்பட்ட “புதிரை வண்ணார்” இனத்து பையனுக்கு சாதி சான்றிதழ் வழங்க மறுத்து மாவட்ட ஆட்சியர் எழுதிய கடிதத்தில் காரணமாகக் கூறியது,அவர்கள் தற்போது வண்ணார் தொழிலைச் செய்யவில்லை என்பதே.

பணம் வாங்கிக் கொண்டு மதம் மாற்றுகிறார்கள் என்ற அரதப்பழசான குற்றச்சாட்டு நாகரீக சமுதாயத்தின் அவமானம்;கைநிறைய சம்பாதிக்கும் மேல்தட்டு இளைஞர்களும் இன்று மதம் மாறுகின்றனர்;அதற்கு என்ன காரணம்..?

உண்மையான- ஆரோக்கியமான விவாதத்தை ஊக்கப்படுத்த எதிர் தரப்பு நியாயத்துக்கும் மரியாதை தருதல் வேண்டும்..!

தேசத்துக்கு பொதுவான சட்டம்..!


நேர்க்கண்:
//2+2 என்பது எப்போதுமே 4 என்று நினைப்பவர்களும், 4 என்று சொல்லித்தராதவர்களை கொல்ல முனைபவர்க்ளும் முன்னேற்றத்தை எதிர்ப்பவர்கள் //

ஆம்,நண்பரே உங்கள் கருத்து முழுவதும் ஏற்புடையதே; இந்த கூட்டல் கழித்தல் கணக்கை வைத்து கட்டற்ற எல்லையற்ற பிரம்மத்தையறிவது கூடாத காரியம்;

அண்மையில் தமிழக அரசு இஸ்லாமியரது திருமணத்தையும் முறைப்படி அரசாங்கத்தில் பதிவு செய்யவேண்டும் என்று அறிவித்ததைக் கூட எதிர்க்கிறார்கள்;

அவர்கள் தேசத்துக்கு பொதுவான சட்டம் இருக்கும்போது நமது தேசத்துக்கும் பொதுவான சட்டம் இருக்கக்கூடாதா?

இதற்கான கருத்தாக்கத்தையும் கருத்தொற்றுமையினையும் உருவாக்கிட வேண்டும்.