ஓசூரில் இந்து வெறியர்கள் அட்டகாசம்..!

மதசார்பற்ற தேசமான இந்தியத் திருநாட்டை சுடுகாடாக்கக் கங்கணம் கட்டிக்கொண்டு அலையும் சில சமூக வெறியர்கள் அமைதியான முறையில் சமுக சேவையுடன் கூடிய இறைப்பணியாற்றிவரும் இறைத் தொண்டர்களை நோக்கி வன்முறையை ஏவி விட்டு வருகின்றனர்;

இதன் பின்னணியில் மோசமான சூழ்ச்சியும் தீயநோக்கமும் உள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது;அதாவது விரல்விட்டு எண்ணக்கூடிய சிலர் மிரட்டி பணம் பறிக்கும் தொழிலாக இந்து மதப்பற்றை மாற்றி வியாபாரமாக்கி வருகின்றனர்;

அரசியல்வாதிகளையும் தொழிலதிபர்களையும் அப்பாவி மக்களையும் மிரட்டி சுரண்டி பிழைக்கும் இவர்கள் ஏற்கனவே அரசுக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமித்து கோவில் என்ற பெயரில் எதையோ கட்டி கொள்ளையடிக்கின்றனர்;


Pls follow me:

http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=36590206

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s