“சாரு நிவேதிதா”…’வுமனைஸர்..!’

http://charuonline.com/blog/?p=178

“சாரு நிவேதிதா” அவர்களின் தளத்திலிருந்து… “மனுஷ்யபுத்திரன்” அவர் தானோ என்னவோ..!

பிறந்தநாள் பரிசாக மது புட்டியை விரும்பும் அவர் ஃபுல் போதையிலேயே இதனை எழுதியிருப்பாரோ என்னவோ… தேதியைக் கூட கவனிக்கவில்லை; அதில் கடந்த மாதம் குறிப்பிடப்படுகிறது;

நானும் அவரது பிதற்றல்களை ஜுனியர் விகடனில் படித்ததாலேயே இதனை கவனித்தேன்;  தவறுவது எல்லோருக்கும் சகஜம்தான்; ஆனாலும் அது எழுத்துப்பிழையாக இருப்பின் விட்டுவிடலாம்; கருத்துப்பிழை என்றால்..?

முழுமையான சுயநினைவுடன் வெட்கமில்லாமல் தான் வெளியிட்ட ஒரு கருத்துக்கு மேற்பூச்சு பூசுவதில் இவர் உலகப்புகழ் அடைய விரும்புகிறார் என்றெண்ணுகிறேன்;

‘வுமனைஸர்’ என்பதற்கு பெண்களை நேசிப்பவன் என்று அர்த்தமாம்; மாற்று வார்த்தைகள் இருந்தால் வார்த்தைகள் கிடைக்காமல் தடுமாறும் சாரு’வுக்கு எழுதியனுப்ப‌வும்..!

பின் குறிப்பு:
அங்கே கருத்து (வெளியிட) சுதந்தரம் இல்லாத காரணத்தாலேயே இங்கே கட்டுரையாக வரைந்திருக்கிறேன்.

9 thoughts on ““சாரு நிவேதிதா”…’வுமனைஸர்..!’

 1. womaniser means பொம்பளை பொறுக்கி ன்னு அர்த்தம்… அவனுக்கு யாராவது எடுத்து சொல்லுங்க…எப்ப பாரு மப்புலே இருப்பானா?

  • Mr.Devanathan if you dont know somebody personally dont comment on them unless you are sure about what you are complaining…Myself and many of his friends and fans know charu very well and he is not someone who always booze,actually he does’nt even find time for those things to be frank…

   Chillsam you dont have to fear about anything…Because fans of Charu are very much literate and composed so we would always take it cool about the comments and commentator

   • நண்பர் பார்த்திபன் அவர்களே,
    தனிப்பட்ட முறையில் “சாரு’வை அறிந்தவர் என்ற முறையில் அவர் “பெண் வாசனை”யை அதிகமாக நுகர்பவரா என்று கொஞ்சம் சொல்லுங்களேன்…அதைச் சொல்லாமல் ஆறுதலும் தைரியமும் சொல்லி ஆதங்கப்படுவதால் பயன் என்னவோ..?

   • Dear Sam,

    What is the importance of knowing that? Is it something useful for this society? Moreover it is his personal and no one has rights to comment on this except him…pls clarify how can you become brave and bold just by knowing those details???

 2. நான் மிகச் சாதா (ரணமான) வாசகன்; வெறும் ரசிகன்;
  எழுத்தாளர்களால் எழுத வந்தவன்;

  ஆனால் பொறுப்பற்ற எழுத்தாளர்களால் அதிக மன அழுத்தம் உண்டாகிறது என்பதை உணர்ந்து (அதனை அவர்கள் உணராததால்…) ‘சாரு’ அவர்கள் மிகப் பிரபலமானவர் என்று அறிந்தும் துணிந்து எனது கருத்தைப் பதித்துள்ளேன்;

  இதனைக் குறித்து நான் பெருமைப்பட்டுக் கொள்ளமுடியாது; உண்மையில் அச்சப்படுகிறேன்; ஏனெனில் அவர்களுக்குத் தெரிந்த பல தத்துவங்களும் தந்திரங்களும் எனக்குத் தெரியாது;

  ஆனாலும் எழுத்தாளன்‍- வாசகன் ஆகிய இரு தரப்பில் யார் யாருக்கு முதலாளி, யார் யாரைச் சார்ந்துள்ளார், என்று ஒரு கேள்வி எனக்குள் எழுந்தது; வாசகனே முதலாளி;

  இதனடிப்படையில் பேசாத- எழுதாத- வெளியிடாத ஒரு கருத்துக்கு நான் முதலாளி; அதுவே வெளியானபிறகு அதற்கு நான் கட்டுப்பட்டவன் என்ற பொன்மொழியும் மனத் திரையில் வந்து போனது;

  வாசக நண்பர்களுடைய் பிரம்மாண்டமான ஆதரவுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்..!

 3. சாரு உன்ன சாறா பிழிந்தாலும் திருந்தமாட்டியா.

 4. womoniser ன்னா ~பொம்பளை பொறுக்கின்னு எழுதினா அத அந்த பத்திரிக்கை காரன் கட் பண்ணுறான். என்னை கேட்டா, நித்தியனந்தாவ விட இந்த சாரு, குமுதம், விகடன், நக்கீரன், (இவனுங்க புஸ்தகத்தை வாங்கி படிக்கிற நாம எல்லாம் தான் கேடு கெட்ட ஜென்மங்கள்

 5. பின் குறிப்பு:
  அங்கே கருத்து (வெளியிட) சுதந்தரம் இல்லாத காரணத்தாலேயே இங்கே கட்டுரையாக வரைந்திருக்கிறேன்.—-நிஜம்.. சூப்பரப்பூ

 6. Pingback: 2010 in review « Chillsam's Blog

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s