இயேசுவின் இரத்தத்தால் மட்டுமே விடுதலை..!

அண்மையில் என்னிடம் ஒரு தாயார் தனது மகள் மற்றும் மகனுடன் பிரார்த்தனைக்காகச் வந்திருந்தார்கள்; அந்த தாயார் அதற்கு முன்பு மகனுடன் வந்திருந்தபோது அவர்களது சரீர பெலவீனத்துக்காக பிரார்த்தனை செய்து அனுப்பியிருந்தேன்;

ஆனாலும் அவர்களது மகள் நம்பிக்கையில்லாமல் மலையனூர் அருகே உள்ள பிரபலமான கோவிலுக்கு அழைத்துச் சென்றிருக்கிறாள்; அங்கேயிருந்த பூஜாரி ஒருவன் ஏதேதோ சொல்லி மிரட்டி 10000 ரூபாயை எடுத்து வரச்சொல்ல விடுதலை கிடைத்தால் போதும் என நகையை அடகு வைத்து எடுத்துச் சென்று கொடுத்தார்களாம்;

நிலைமை முன்பைவிட இன்னும் மோசமாக அலறிக் கொண்டே என்னிடம் வந்தனர்; வேறு ஏதேதோ ஏவல் சக்திகளை அவர்கள் மீது ஏவிவிடவும் வீட்டில் ஒருவர் மாற்றி ஒருவரை அவை அலைக்கழிக்க இரவெல்லாம் நிம்மதியில்லாமல் பயத்தில் இருந்தார்களாம்;

வீட்டிலிருந்த ஆண்களையும் அவை விடவில்லை என்பது தான் ஆச்சரியம்; ஏனெனில் பெண்களுக்கு மட்டும் என்றால் அது மூடநம்பிக்கை எனலாம்; பிரமை எனலாம்;ஆனால் 10வது படிக்கும் வாலிபன் முதலாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்;

பணத்தை பிடுங்கிக் கொண்ட அந்த பூஜாரி நீ இங்கே பார்த்தத வெளிய சொன்னா உன் உயிரை எடுத்துடுவேன் என்று மிரட்டியும அனுப்பியிருப்பதால் தான் அங்கே பார்த்தத சொல்லமுடியாமலும் அதை மறக்கமுடியாமலும் மனநோயாளியைப் போல இருக்கிறார்கள்; அந்த பெண்ணின் பெயர் ஜெயந்தி.

“பணம் போனால் போகட்டும், அவன் என் மீது ஏவிவிட்ட தீயசக்திகளிலிருந்து விடுதலை பெற்று தாருங்கள்” என அழுகிறார்கள்;

அவர்களுடைய குல தெய்வமான அங்காளபரமேஸ்வரி எனும் தெய்வமும் ஒரு புறம் வந்து மிரட்டுகிறதாம்; அதுவும் இவர்கள் மீது ஏதோ கோபத்தில் இருக்கிறதாம்;

இது போன்ற அப்பாவி மக்களுக்கு நம்பிக்கையைக் கொடுத்து அவர்களுடைய மூடநம்பிக்கைகளிலிருந்து அவர்களை விடுவித்து என்னைப் போன்றவர்கள் செய்யும் ஊழியமே மதமாற்றம் எனப்படுகிறது;

இன்று என் கண்முன்னே அவர்களே தன் கைகளில் கட்டியிருந்த கயிறுகளை அறுத்தெறிந்தார்கள்; “வீட்டில் எந்த பூஜையும் செய்கிறதில்லை;எல்லாம் போதும் போதும்’னு ஆயிடுச்சி” என்கிறார்கள்;

இப்போதைக்கு செவ்வாய்,வெள்ளிக்கிழமைகளில் காலையில் வரச் சொல்லி இறைவாக்கையும் ஆசியையும் வழங்கி அனுப்புகிறேன்; தற்போது தைரியமாக இருக்கிறார்கள்;

ஒரு முக்கியமான விஷயம், இன்னும் அவர்களிடமிருந்து நான் ஒரு பைசாவும் வாங்கவில்லை; தொழில் செய்யும் அந்த தாயாரின் மகனான சரவணனுக்கு நான் தான் அவனது தொழில் சிறக்க பத்து ரூபாயை ஒரு புதிய ஏற்பாடு புத்தகத்தில் வைத்து கொடுத்தேன்.

8 thoughts on “இயேசுவின் இரத்தத்தால் மட்டுமே விடுதலை..!

 1. நாகரீக சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் சிலர் நமக்கு அனுப்பும் அருவருப்பான பின்னூட்டங்களை வெளியிட வெட்கமாக இருக்கிறது;

  நாம் முன்வைத்துள்ள செய்தியின் வகையானது சொந்த அனுபவம் சார்ந்ததாகும்;இது எளிதில் நிரூபிக்கக்கூடியதான நடந்த ஒரு உண்மை சம்பவமாகும்;

  அதற்கேற்ற நாகரீகமான ஒரு கருத்தையோ ஒரு மாற்றுக் க்ருத்தையோ முன்வைக்கத் தெரியாதவருக்கும் “ராம்” என்று தான் பெயர்;தனது அனுபவத்தையே மற்றவருக்கும் சொல்லுவார்களோ..?

 2. http://thiruchchikkaaran.wordpress.com/2010/02/06/mr-thiruchikkaaran-can-you-answer/#comment-398

  (நண்பர் திருச்சிக்காரனுடைய தளத்தில் இந்த கட்டுரை சம்பந்தமாக பதித்த பின்னூட்டம்…)

  ராம், நீ நல்ல மனசாட்சியுடையவனாக இருந்தா கேவலமா ஒரு பின்னூட்டத்தை அனுப்பியதற்கு வருந்தியிருக்க வேண்டும்;

  எல்லோருக்குமே நண்பர் திருச்சிக்காரனைப் போன்ற சிந்தைத் தெளிவு வ‌ந்துவிடாது; அதனால் நிம்மதி தேடி தியான மார்க்கத்துக்கு வந்தோரையெல்லாம் ஜாதியை வைத்து பழிப்பதும் தாயை வைத்து பழிப்பதுவுமே காட்டுமிராண்டித்தனம்;இதுபோன்ற மிரட்டல்களும் தூஷணங்களும் மல்லாந்துக்கொண்டு துப்பியவனுடைய மதியீனமாகவே முடியும்;

  ஏனெனில் நேற்றுகூட‌ உன் வீட்டுப் பெண்களும் கூட இதுபோல எங்காவது பிரார்த்தனைக்குச் சென்றுவந்திருக்கலாம்; அதுபோன்ற அனுபவங்களையும் ஆதாரத்துடன் எழுதப்போகிறேன்; அதில் உன் சம்பந்தப்பட்டவர்கள் புகைப்படம் வந்துவிடாதிருக்க வேண்டிக்கொள்;

  நண்பர் திருச்சிக்காரன் அவர்களுக்கு,நீங்கள் என்னத்தான் சொன்னாலும் பெண்களின் பிரச்சினைகளை அந்தந்த களத்திலிருந்து பார்த்தாலே புரியும்;

  நீங்கள் சொல்லும் மருத்துவரீதியான காரணங்களும் ஆன்மீகரீதியான உண்மைகளும் எனக்குத் தெரிந்தாலும் என்னிடம் வருவோரின் நம்பிக்கையைத் தகர்த்து நான் ஏதாவது புத்தி சொன்னால் அடுத்த கட்ட(ட)த்திலேயே அவர்களை ஏமாற்றி குழிபறிக்க யாராவது ஒரு புண்ணியவான் காத்திருக்கிறான்;

  எனவே அவர்கள் வழியிலேயே சென்று அவர்களுடைய மூடநம்பிக்கைகளை சரிசெய்ய முயற்சிக்கிறேன்;அதற்கு பதிலாக இன்னொரு தவறை எந்த காலத்திலும் செய்ததில்லை;

  முக்கியமாக இதுபோன்ற அப்பாவிகளிடம் பணம் வாங்குவதை இழிவான செயலாகக் கருதுகிறேன்; வாங்காவிட்டாலோ பாவம் தொலையாதோ என அஞ்சுகிறார்கள்; எனவே வேறொரு காரணத்தைச் சொல்லி மறுத்துவிடுகிறேன்;

  நானும் மனோதத்துவ முறையில்தான் அணுகுகிறேன் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்;மற்றபடி நான் நல்லவன் என்று சொல்லிக்கொள்ளவுமில்லை,யாருக்காகவும் கயிறு திரிக்கவுமில்லை;நல்லவனைப் போல என்னைக் காட்டிக்கொள்ளும் எந்த மத அடையாளத்தையும் அணியவுமில்லை.

  என்னுடைய பிரார்த்தனை அறையில் எந்த படமோ புகைமண்டலமோ மயங்கச் செய்யும் எந்த வாசனை திரவியமோ என்னிடம் பயமுறுத்தும் தோற்றமோ இல்லை;மாறாக வருவோரை சமமாக பாவித்து நாற்காலியில் அமர வைத்து உபச(சி)ரித்து தைரியப்படுத்தி அனுப்புகிறேன்;

  அதற்காக அவர்கள் கையைப் பிடித்துக் கொண்டு சோழியையும் என்னுடைய முழியையும் உருட்டி அவர்கள் எதிர்க்காலத்தைப் புட்டுபுட்டு வைத்து பரிகாரம் செய்யவேண்டிய பட்டியலையும் இடத்துக்கான டிக்கெட்டையும் கையில் திணிக்கவுமில்லை;

  என்ன புரிகிறதா..?

 3. Dear Bro.Chillsam,
  After a long time came to this site, which I didn’t wanted to bother about. But, thought of giving u a word of encouragement.
  I am happy for you. If you insulted for the sake of Christ, u will be lifted high. Don’t worry brother, I can understand ur pain. But, never give up. Also, do not try to justify anything to these people. Their eyes r blind and their hearts r hard. They cannot understand anything that u say, unless GOD opens their eyes. Pray for their eyes to open.
  It seems, Bro.Thiruchikkaaran wants to write one more Bible to indroduce Christ. I dont know about which Christ he is talking. Couldn’t you understand that his concerns r only about the worldly things?
  Thanks,
  Ashok

  Comment by Ashok kumar Ganesan — February 11, 2010 @ 22:31

 4. அன்பு ச‌கோத‌ர‌ர் அசோக் குமார் க‌ணேச‌ன் அவ‌ர்க‌ளே,

  வ‌ண‌க்க‌ம், வ‌ருக‌.

  க‌டைசியில் உங்க‌ளுக்கு கிறிஸ்து யார் என்ப‌திலேயே ச‌ந்தேக‌ம் வ‌ந்து விட்ட‌து.

  இயேசு கிறிஸ்துவின் க‌ருத்துக்க‌ளில் இருந்து வில‌கி வெகு தூர‌ம் வெறுப்புக் க‌ருத்துக்க‌ளின் பாதையில் சென்றால் இந்த‌ நிலை தான் ஏற்ப‌டும். இயேசு கிறிஸதுவின் வாச‌க‌ங்க‌ளை தெளிவாக‌ மேற்கோள் காட்டி ப‌ல‌ க‌ட்டுரைக‌ள் ந‌ம‌து த‌ளத்தில் வ‌ரும். இயேசு கிறிஸ்துவின் பெயரால் அவ‌ருடைய‌ அன்புக் க‌ருத்துக்க‌ளுக்கு எதிராக‌, காட்டு மிராண்டிக் க‌ருத்துக்க‌ளை த‌ங்க‌ளை அறியாம‌லே ப‌ர‌ப்பி வ‌ருப‌வ‌ர்க‌ள், அதை உண‌ர்ந்து ந‌ன்மையின் பாதைக்கு திரும்புவார்க‌ளா அல்ல‌து யூத‌ர்க‌ள் ‌ க‌டைசி வ‌ரை இயெசு கிறிஸ்துவை புரிந்து கொள்ளாமால் அவ‌ரை சிலுவையில் அறைந்த‌து போல‌, இயேசு கிறிஸ்துவின் கொள்கைக‌ளை தொட‌ர்ந்து காய‌ப் ப‌டுத்துவார்க‌ளா, என‌ப் பொருத்து இருந்துதான் பார்க்க‌ வேண்டும்.

  Comment by thiruchchikkaaran — February 11, 2010 @ 22:31

 5. மீண்டும் மீண்டும் கிறிஸ்தவம் தொடர்பாகவே விவாதத்தை திசைதிருப்புவதிலிருந்தே நீங்கள் யார் என்றும் உங்கள் உள்நோக்கம் என்ன என்பதும் தெரியவருகிறது..!

  Comment by chillsam — February 12, 2010 @ 22:31

 6. சகோதரரே.

  உன் வீட்டுப் பெண்களின் புகைப் படம் வரும், வராமலிருக்க வேண்டிக் கொள்ளுங்கள் என்று எல்லாம் மோதல் போக்கில் எழுதியது யார்?

  கிரிஸ்து யார் என சந்தேகம் எழுப்பியது யார்?

  நான் இயேசு கிறிஸ்துவையோ, கிறிஸ்துவத்தையோ குறை சொன்னேனா?

  பிற மார்க்கங்களை கண்டித்து இழிவு படுத்தி புகை மண்டலம், படங்கள் என்று எல்லாம் அவசியம் இல்லாத செயலகளில் ஈடுபட்டு, இப்போது எனக்கு உள்நோக்கம் கற்பிக்கிறீர்கள். மார்க்கங்களுக்கு இடையிலே சமரசம் உருவாக்குவதே என் நோக்கம். ஆனால் நீங்கள் பிற மார்க்கங்களை கண்டிப்பதையே முக்கிய காரியமாக அறிந்தோ றியாமலோ செய்து வருகிறீர்கள்

  உன் முதுகில் உள்ள உத்திரத்தை எடுத்து விட்டு அடுத்தவன் கண்ணில் உள்ள தூசியை பார் என்று சொன்னதை அறியீரா? கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு கல் எறிவது ஏன்?

  Comment by thiruchchikkaaran — February 12, 2010 @ 22:31

 7. யாருக்காக யார் வக்காலத்து வாங்குவது ஐயா..?

  எனது தாயை கேவலமாக தூஷித்து ஒரு பின்னூட்டம் எழுதியதுடன் அதற்கு வருத்தம் தெரிவிக்காமல் இங்கே வந்து ரொம்ப யோக்கியனைப் போல வந்து நான் ஏதோ கயிறு திரிக்கிறேன் என்று சொன்ன ஆளைக் கண்டிக்க உமக்கு தைரியமில்லாமல் என்னைக் கேள்வி கேட்கிறீர்களோ?

  நான் கயிறு திரிப்பதாகவும் மோசடி செய்வதாகவும் அந்த நபர் சொன்ன காரணத்தினாலேயே நான் ஆதாரத்துடன் எழுதுவேன் என்றேன்;அந்த நபர் சவாலுக்கு வரட்டும்,பொது ஆளாக நீங்களும் வாருங்கள்,உங்கள் செலவில் அனைத்தையும் நேரடியாக நிரூபிக்கிறேன்;

  கண்ணாடி வீடு என்பது இந்து மார்க்கமானால் நான் அதற்கு வெளியே இருக்கிறேன்; நான் கல்லெறியவில்லை,கிறிஸ்து எனும் ஜீவத் தண்ணீரால் அதன் அழுக்குகளைத் துடைக்க முயற்சிக்கிறேன்;நான் தண்ணீர் தெளிப்பது தூரத்திலிருந்து பார்க்கும் உங்களுக்கு கல்லெறிவது போலத் தோன்றுகிறது;நீங்களெல்லாரும் உள்ளே இருப்பதால் நான் வெளியிலிருந்து பணிபுரிகிறேன்..!

  கிறிஸ்தவர்கள் செய்யும் மோசடிக்கெல்லாம் காரணம் அவர்கள் கிறிஸ்தவர்கள் என்பதாலல்ல;அவர்கள் உங்களைப் போன்றவர்களோடு பழகுவதாலேயே;அவரவர் வட்டார குணாதிசயங்கள் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதத்தில் பாதிப்பது மனித இயல்பாகும்;

  ஆனால் இந்து மார்க்கத் தத்துவங்களோ எந்த வித கட்டுப்பாடும் இல்லாத மோசடியான கண்கட்டு வித்தைகளும் அக்கிரமங்களையுமே அடிப்படையாகக் கொண்டுள்ளது;

  உதாரணமாக சமாதியை வணங்குதல் என்பதும் ஜோசியமும் குறி சொல்லுதலும் மந்திர தந்திர பில்லிசூன்ய தொழிலும் இல்லாத இஸ்லாமையும் இந்து மார்க்கத்தின் வழிமுறைகளே பாதித்துள்ளது;இவை இந்து மார்க்கத்துக்கே உரிய சிறப்பான அடையாளங்களாகும்;

  எங்கோ ஒரு சிலர் அல்ல,இந்து மார்க்கத்தின் வேரே பலமே இதுதான்;இது எளிதில் பணம் ஈட்டும் வழியாக இருப்பதால் அதனை எதிர்க்கும் கிறிஸ்தவ பாதிரியார்கள் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள் என்பதே சத்தியமான உண்மை;

  இதனை தேசப் பிதாவான காந்திஜியின் ஆன்மா மனதார உரைத்த “சத்தியமேவ ஜெயதே” எனும் தாரக மந்திரத்தை உளத் தூய்மையுடன் உரைத்தவனாக இந்த சபைக்கு முன்னர் அறிவிக்கிறேன்..!

 8. நன்றி சில்சாம்,
  இந்துமதத்தில் எந்த வித கட்டுப்பாடும் இல்லாத மோசடியான அக்கிரமங்களே இருக்கின்றன. அங்கிருப்பது என்னவோ ஒரு பிரேமானந்தா, ஒரு தேவநாதன். கிறிஸ்துவத்தில் எத்தனை பாதிரிகள் எத்தனை ஆயிரம் சிறுவர்களை கற்பழித்திருக்கிறார்கள். கிறிஸ்துவத்துக்கு ஏணி வைக்கமுடியுமா இந்துமதத்தால்?
  சமாதியை வணங்குதல் எல்லாம் இஸ்லாமில் இருக்கிறது. ஆனால், செத்த பிணத்தையே கும்பிடுவது கிறிஸ்துவம் தானே?

  ஆமாம் உங்களை நாயே என்று ஒருவன் கூப்பிட்டால் என்ன சொல்வீர்கள்? அப்படித்தான் ஏசுவும் வெள்ளைக்காரர்களும் உங்களை கூப்பிடுகிறார்கள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s