சர்வாதிகாரி…சர்வாதிகாரம்..?

எந்த ஒரு யுகத்திலும் எந்த ஆட்சியாளரும் மதத்தின் அடிப்படையில் தனது மக்களை ஒன்றுபடுத்தியதில்லை;அதாவது அதில் அவர்கள் தோற்றுப்போனார்கள்;

ஏனென்றால் மரணம் அனைவருக்கும் பொதுவானதால் ஒருவருடைய மரணத்துடன் அவருடைய நோக்கம் முழுவதும் நிறைவேறாமல் சிதைந்துபோகிறது;

வேறொரு புதிய மனுஷன் வந்து தன்னை தனித்தன்மையுடன் நிலைநிறுத்திக் கொள்ள புதியதொரு காரியத்தினை முன்னிறுத்துவான்;

எனவே எந்த அரசாங்கத்திலும் ஒரு குறிப்பிட்ட மதத்தின் அபிமானிகள் அரசமைக்கலாமே தவிர முழுவதும் ஒரு மதத்தைச் சார்ந்த அரசை அமைப்பது இயலாத காரியமாகும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s