விண்ணுலகின் கிறிஸ்மஸ்..!

“கிறிஸ்மஸ்” கொண்டாடும் கிறிஸ்தவர்களே,  இது மண்ணுலகின் பண்டிகை; ஆனால் விண்ணுலகின் பண்டிகை எது தெரியுமா?

இந்த உலகில் பாவியாகப் பிறந்த ஒருவன் விண்ணுலகத் தந்தையால் அங்கீகரிக்கப்பட்டு – அலங்கரிக்கப்பட்டு தூதர்கள் முன்பாக அறிக்கை செய்யப்படும் நாளே விண்ணுலகின் கிறிஸ்மஸ்;

ஆம், இங்கு இயேசு பிறந்ததைக் கொண்டாடுகிறோம்; ஆனால் இங்கிருந்து ஒரு ஆத்துமா அங்கு பிறப்பதே பரலோகில் கொண்டாடப்படும் ஒரே பண்டிகையாகும்;

அப்படியானால் அனுதினமும் கொண்டாட்டம் தானே..!

விண்ணுலகம்,மண்ணுலகம்,


One thought on “விண்ணுலகின் கிறிஸ்மஸ்..!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s