கடவுளை மறுப்பவர் நாத்திகனா..?

// கடவுள் பெயரைச் சொல்லி யுத்தங்கள் நடந்துள்ளன. ஆனால் கடவுள் மறுப்பை வைத்து எந்த யுத்தமும் வந்ததில்லை.//

நண்பரே,கடவுளை மறுப்பவர் கடவுள் மறுப்பாளரல்ல;கடவுளை மறுப்பவர் அவருடைய வழிமுறைகளை மறுத்து அவருக்குப் பிரியமில்லாததைச் செய்பவர்;அவரே உண்மையான கடவுள் மறுப்பாளராவார்..!

“சார்ஸ்” எனும் கொடிய நோய் வந்தபோது எண்ணற்ற அப்பாவி கோழிகள் கொன்று புதைக்கப்பட்டன;

அவை நோய் பாதித்ததால் அழிக்கப்படவில்லை;ஆனால் அவை மூலம் நோய் இன்னும் பரவும் என்றே அழிக்கப்பட்டது;

ஆனாலும் உலகிலுள்ள அத்தனை கோழியினமும் அழிக்கப்பட்டு விடவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்..!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s