தேசத்துக்கு பொதுவான சட்டம்..!

நேர்க்கண்:
//2+2 என்பது எப்போதுமே 4 என்று நினைப்பவர்களும், 4 என்று சொல்லித்தராதவர்களை கொல்ல முனைபவர்க்ளும் முன்னேற்றத்தை எதிர்ப்பவர்கள் //

ஆம்,நண்பரே உங்கள் கருத்து முழுவதும் ஏற்புடையதே; இந்த கூட்டல் கழித்தல் கணக்கை வைத்து கட்டற்ற எல்லையற்ற பிரம்மத்தையறிவது கூடாத காரியம்;

அண்மையில் தமிழக அரசு இஸ்லாமியரது திருமணத்தையும் முறைப்படி அரசாங்கத்தில் பதிவு செய்யவேண்டும் என்று அறிவித்ததைக் கூட எதிர்க்கிறார்கள்;

அவர்கள் தேசத்துக்கு பொதுவான சட்டம் இருக்கும்போது நமது தேசத்துக்கும் பொதுவான சட்டம் இருக்கக்கூடாதா?

இதற்கான கருத்தாக்கத்தையும் கருத்தொற்றுமையினையும் உருவாக்கிட வேண்டும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s