20 thoughts on “இயேசு போற்றத்தக்கவரே..!

 1. சகோதரரே,

  தேவப்பிரியாவின் எழுத்தையும் உங்களுடைய பதிலையும் படித்தேன். குழப்பமே மிஞ்சியது.

  //லுக்கா கதாசிரியர் ஒரு யூதரல்லாதவர், கிரேக்கப் சிரிய பெனிசிய பெண்ணிடமன சம்பவத்தில் ஏசு யூதரல்லாதவர்களை நாய் என்பதையும் வீட்டினர் சிந்தும் எச்சிலை உண்பதும் என்பவை மிகுந்த வேதனை தருபவை -அருவருப்பானவை என்பது உணர்ந்து நீக்கி விட்டார்.//

  இது தேவப்பிரியாவின் கருத்து மட்டுமே என்று சொல்லவியலாது. சமீபகாலத்து புதிய ஏற்பாட்டு ஆய்வாளர்கள் எல்லோருமே யூதரல்லாதவர்களை நாய்கள் என்று இயேசு சொல்வதை சால்ஜாப்பு சொல்லி மழுப்ப முயல்கிறார்கள்.

  ஆனால் நீங்கள் சொல்வது என்னவென்றால், அந்த கிரேக்க பெண்மணியை சோதிக்க இயேசு சொல்வதாக கூறுகிறீர்கள்.

  ஆனால் அடுத்த வரி அப்படி அல்ல என்று நிரூபிக்கிறதே..
  //‘இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடமே நான் அனுப்பப் பட்டேன் ‘ //

  இது இயேசு சொன்னதுதானே? அப்படியானால், இயேசு பொய் சொன்னாரா? இயேசு பொய் சொல்லவே மாட்டார் என்றால், இது உண்மை என்றுதானே பொருள்? அப்படியானால், இயேசு யூதர்களுக்காகத்தான் வந்தாக சொல்கிறாரே அன்றி தமிழர்களுக்கோ இந்தியர்களுக்கோ வந்ததாக நாமாக கூறிக்கொள்கிறோம் என்றுதானே பொருள்? கிரேக்க பெண்மணிக்கு விளக்கம் கொடுப்பதற்காக இப்படி பொய் சொன்னார் என்று சொல்கிறீர்களா? அப்படி பொய் பேசுவது இயேசுவுக்கு முறையாகுமா? ஏன் இப்படி பொய் சொல்லி ஒரு விஷயத்தை விளக்குவானேன்? நேரடியாக, “யூதர்கள் யூதரல்லாதவர்களை நாய்கள் என்று கூறுகிறார்கள். நான் அப்படி கூறமாட்டேன். நீயும் என் அன்புக்கு பாத்திரமானவளே. உன் குழந்தையை நான் குணப்படுத்துவேன்” என்று கூறியிருந்தால் சரியான விளக்கமாக இருந்திருக்குமே?

  ஒரு கடவுளே ஆனாலும், தமிழர்களை நாய்கள் என்று கூறுபவரை எப்படி வணங்குவது? போற்றுவது?

  இல்லை அவர் பொய் சொன்னார், அவர் எல்லோருக்காகவும்தான் வந்தார் என்று நீங்கள் சொல்கிறீர்களா?

  நீங்கள் எழுதுவது சால்ஜாப்பு செய்வது மாதிரிதான் தோன்றுகிறது.

 2. தேவப்ரியா சாலமன் என்பவர் தனது தளத்தின் பின்னூட்டங்களை “தமிழ் ஹிந்து” வில் இடுவதால் அடையும் இலாபம் என்னவென்று தெரியவில்லை; குறிப்பிட்ட நமது கட்டுரைக்கு அது எந்த வகையில் பொருந்துகிறது என்பதும் புரியவில்லை; அவர் “தமிழ் ஹிந்து”வின் கட்டுரைக்கு மட்டும் தனது பின்னூட்டங்களை இடுவதே நேர்மையான செயலாக இருக்கமுடியும்..!

 3. மேலும் தேவப்ரியா சாலமன் நண்பர்கள் இடும் பின்னூட்டத்தை சம்பந்தமில்லாத இடுகைகளுக்கு பயன்படுத்துவதும் அருவருப்பாக இருக்கிறது;

  இதற்கு தாங்கள் வருத்தம் தெரிவித்து இந்த போக்கை தவிர்க்காவிட்டால் இதுவே உங்களுக்கு நான் இடும் கடைசி பின்னூட்டமாக இருக்கும்;

  அதுபோலவே என்னுடைய அனுமதியில்லாமல் எனது கட்டுரையின் பகுதிகளைப் பயன்படுத்துவதும் சட்டவிரோதமாகக் கருதப்படும்;

  ஜாமக்காரன் பத்திரிகையின் முழு செய்தியையும் மறுபதிப்பு செய்து அதற்கும் சரியான இணைப்பைத் தராமல் விட்டிருக்கிறீர்கள்;

  உங்களுக்கு சொந்தமாக மூளையோ யோசித்து எழுதும் திறனோ இல்லாததையே இது காட்டுகிறது;

  ஒரு சில வரிகள் மட்டும் அதிலிருந்து குறிப்பிட்டு அதனைத் தொடர்ந்து உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை வரைவதே உங்கள் தள நண்பர்களுடன் சரியான உறவினை நீங்கள் பராமரிக்க உதவியாக இருக்கும்.

 4. //நீங்கள் எழுதுவது சால்ஜாப்பு செய்வது மாதிரிதான் தோன்றுகிறது.//

  யாருக்காகவும் யாரும் சால்ஜாப்பு செய்து உண்மையினை நிறுவிட முடியாது, நண்பரே;

  அதே நேரம் உண்மையினைத் தவிர்த்து பொய்யானது தாக்குப்பிடிக்கவும் முடியாது;

  இன்றைக்கு விஞ்ஞான வளர்ச்சியினால் நாம் மிகவும் சிறந்த புத்திசாலிகள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்; ஆனாலும் உண்மையினைத் தேர்ந்தெடுப்பதில் நம்முடைய முன்னோர்கள் சிறந்தவர்களாக இருந்தார்கள் என்பதை தாங்கள் அறிந்திட விரும்புகிறேன்;

  இந்த பொதுவான உண்மையின்படி, ‘இயேசுவானவர் சர்வ லோக இரட்சகராக நிரூபிக்கப்பட்டவர்’ எனும் உண்மையினை நான் நம்புகிறேன்;

  தங்களால் தற்போதைக்கு இந்த உண்மையினை ஏற்க இயலாவிட்டாலும் அதனால் எனக்கு பெரிய பிரச்சினை இல்லை;

  தம்மை காட்டிக் கொடுத்தவனையே மன்னித்த இயேசுவின் மாண்புக்கு முன்னால் உங்களைப் போன்றவர்கள் குற்றவாளிகளல்ல..!

 5. ‘இயேசுவானவர் சர்வ லோக இரட்சகராக நிரூபிக்கப்பட்டவர்’ என்று நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் இயேசுவோ இஸ்ரவேல் நாட்டினருக்காக மட்டுமே வந்தேன். மற்றவர்கள் நாய்கள் என்று கூறுகிறார். அவர் கூறியது பொய் என்று சொல்கிறீர்கள்!

  சில்சாம், நீங்கள் நாய் என்பது தெரிகிறது. ஆனால், உங்கள் முன்னோர்களையும் ஏன் நாய்கள் என்று வசை பாடுகிறீர்கள்? அவர்கள் ஏதோ காசுக்காக மதம் மாற்னார்கள். இதெல்லாம் படித்து பார்த்து புரிந்துகொண்டா மதம் மாறினார்கள்?

  போனால் போகிறார்கள் விடுங்கள். நீங்கள் மட்டுமே நாயாக இருங்கள். எல்லோரையும் நாய்களாக்க வேண்டாம்.

  தமிழர்கள் நாங்கள் மனிதர்களாகவே இருந்துவிட்டு போகிறோம்.

 6. அன்பு நண்பர் மருதமலை அவர்களுக்கு வாழ்த்துக்கள்; உங்களைப் போலவே எனது இளம் பிராயத்தில் இந்த் குறிப்பிட்ட வார்த்தையானது என்னையும் தடுமாற வைத்தது;

  இயேசு பொய் கூறவில்லை; அவர் நாடகம் ஆடவுமில்லை; அப்போதய சமூக சூழ்நிலையை அப்பட்டமாக‌ வெளிப்படுத்துகிறார், அவ்வளவுதான்;

  அதே காலக் கட்டத்தில் இந்தியாவின் சமூகநிலை எப்படி இருந்த து என்பதையும் சற்று யோசித்துப் பாருங்கள்;

  அதன் பாதிப்புகள் இன்றைக்கும் தொடருவதாலேயே இடஒதுக்கீடு முறை அமலில் இருக்கிறது;

  அடிவருடிகளை “சூத்திரர்கள்” என்ற நான்காம் வருணமாகவும் அதில் அடங்காதவர்களை “ஐந்தாம் படை” என்றும் தள்ளிவைத்து- பிரிவினை விதைத்து சமுதாயத்தைப் பிரித்துப் பார்த்ததாலேயே இந்திய சுதந்தரத்துக்காகப் போராடும் நிலை வந்தது;

  அதுபோலவே யூத சுதந்தரத்துக்காகப் போராடும் தலைவராக எதிர்பார்க்கப்பட்ட இயேசுவானவர் அவர்களையே சாடும் போது சமூக மற்றும் அரசியல் குற்றவாளியாக்கப்பட்டு சாகடிக்கப்பட்டார்;

  பின்னர் அவர் உயிர்த்தெழுந்ததால் தேவகுமாரன் என்பது நிரூபணமானது; அதுவரையிலும் அவ‌ரது சீடர்களுக்கே அவரைக் குறித்த சரியான‌ புரிதல் இருந்திருக்கவில்லை;

  ஏனெனில் இதுபோன்றதொரு நிகழ்ச்சி மனுக்குலம் இதுவரை கண்டிராததும் கேள்விப்பட்டிராததுமானது; ஆனால் இது மனுக்குல மீட்புக்கான‌- இந்த உலகை சிருஷ்டித்த தேவனுடைய ஏற்பாடு.

  இயேசுவானவர் பிறந்தபோது அவரால் “பூமியிலே சமாதானம்” உண்டாகும் என்று தூதர்களால் சொல்லப்பட்டது;

  அவரும் “நான் உலகத்துக்கு ஒளியாயிருக்கிறேன்” என்றார்;

  அவரைக் குறித்து “உலக இரட்சகர்” என்ற சாட்சி விளங்கியது;

  இத்தனை வலுவான ஆதாரங்களை விட்டு ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிட்டு அவரைத் தள்ளிவிட்டு யாரைப் பிடித்துக் கொள்ளமுடியும்?

  புத்தனும் காந்தியும் மனிதர்கள் என்பதால் மரணமடைந்தார்கள்; எனவே அவர்களுடைய கருத்துக்களைக் கடைபிடிக்கலாமே தவிர அவர்கள் வழியாகப் பரம்பொருளை அடைய இயலாது;

  பரம்பொருளை அடைய “சத்குரு”வின் வழிகாட்டுதல் வேண்டும்; குருவானவர் சோதித்தே வழிகாட்டுவார்; எனவே அவரை கோபித்துக் கொண்டால் சீடனுக்கே நஷ்டம்; அவர் கோபித்துக் கொண்டால் எல்லாமே நஷ்டம்..!

 7. சில்சாம்,

  ஒருவனை சூத்திரன், உனக்கு அருள் பாலிக்க மாட்டேன் என்று முருகனோ அல்லது சிவனோ கூறியதில்லை. சொல்லப்போனால், அப்படி நினைத்த ஆதி சங்கரருக்கு புலையர் வடிவிலேயே வந்து அகங்காரத்தை ஒழிக்கிறார்.

  ஆனால், இயேசு ”நீ யூதனல்லாதவன், நீ ஒரு நாய், உனக்காக நான் வரவில்லை. நான் யூதர்களுக்குத்தான் அருள்பாலிப்பேன்.” என்று சொல்கிறார்.

  இயேசுவை நீங்கள் கும்பிடுகிறீர்கள்!
  கொடுமையடா சாமி!

  கேட்டால், அவர் தன்னை உலகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் வரவில்லை என்று அவரே சொன்னாலும், அவர் பொய்தான் சொல்கிறார். அவர் உலக ரட்சகர்தான். அவரைத்தான் கும்பிடுவேன் என்று சொல்கிறீர்கள். அவரது சிந்தனையில் உலக மக்கள் என்று சொன்னால், அதில் யூதர்கள் மட்டுமே இருக்கலாம். யூதரல்லாதவர்கள்தான் நாய்களாயிற்றே. மனிதர்களே கிடையாதே!

  என்ன எழவோ!
  இதுவும் ஒரு சாமி. அதை கும்பிடவும் ஒரு மரை கழண்ட கூட்டம்.

  • நண்பரே சிவனையும் முருகனையும் குறித்த அனைத்தையும் நீங்கள் விவாதிக்கத் தயாரா..?

   காணாத ஒன்றை நீங்கள் நம்பத் தயாராக இருக்கும்போது வெள்ளிடைமலையாகக் கிடைத்த வேத சத்தியத்தை நம்ப எனக்கு தயக்கமில்லை..!

   தயவுசெய்து இயேசுகிறிஸ்துவின் சத்தியமார்க்கத்தினை மற்ற மார்க்கங்களுடன் ஒப்பிட முயற்சிக்கவேண்டாம்;அதினால் பெரும் சோர்வுண்டாகும்;உங்கள் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் அதினால் ஒரு பிரயோஜனமும் இராது.

   • வெள்ளிடை மலையாக கிடைத்த உங்கள் வேத சத்தியத்தின் படி விஷத்தை குடித்து காட்டுங்கள். பிறகு பேசுவோம்.

 8. //வெள்ளிடை மலையாக கிடைத்த உங்கள் வேத சத்தியத்தின் படி விஷத்தை குடித்து காட்டுங்கள். பிறகு பேசுவோம் //

  தத்துவார்த்த ரீதியில் விஷம் என்பது பாவத்தையே குறிக்கிறது;

  விஷத்தினால் மரணம் நேரிடுவதைப் போலவே பாவத்தினாலும் மரணமே நேரிடுகிறது;

  பாவம் செய்யும் ஒவ்வொருவனும் தனது சரீர மரணத்தை நிகழ்த்தவே பாவம் செய்கிறான்;

  சர்ப்பமானது விஷத்தை உமிழ்வது போலவே சாத்தானானவனும் மரணத்தை நோக்கி நடத்தும் பாவத்தைச் செய்யத் தூண்டுகிறான்;

  பாவத்தின் சம்பளமோ மரணம் என்று வேதம் சொல்லுகிறது;

  ஆனால், ‘கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை வரமோ நித்திய ஜீவன்’ என்ற வேதத் தத்துவத்தின் படி நான் விஷத்தை உண்டு ஜீரணித்து- பாவத்தின் பாதிப்பிலிருந்தும் அடிமைத் தனத்திலிருந்தும் விடுபட்டு- மற்றவரையும் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன்; அதற்கான ஊக்கப்படுத்தும் வாக்குத்தத்தமே, ‘விஷத்தைக் குடித்தாலும் ஒன்றும் நேராது’ என்பதாக உள்ளது; இது எனது சிற்றறிவுக்கு எட்டிய பேருண்மையாகும்;

  இயேசுவானவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தையுமே உள்ளர்த்தம் கொண்டது; எந்த ஒரு தேர்ந்த தத்துவ ஞானியும் கூட எளிதில் பதில் சொல்லமுடியாத தத்துவங்களை அவர் சொல்லிச் சென்றார்; அவர் கேட்ட கேள்விகளுக்கு இதுவரை யாராலும் பதில் சொல்லமுடியவில்லை; காரணம் அவையெல்லாம் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களாகும்;

  ‘நண்பரே,உங்கள் நம்பிக்கை என்ன என்பதையறிய ஆவலாக இருக்கிறேன்; சற்று விளக்குவீர்களா’ என்று நட்பு ரீதியில் கேட்டால் தாராளமாக உதவலாம்; ஆனால் என்னையும் என் குருவையும் பழித்துக் குற்றம் பிடிக்கும் போக்கை அனுமதிக்க முடியாது.

 9. அதுதானே பார்த்தேன்.

  இப்படி “தத்துவார்த்த” ரீதியாக என்று சொல்லி ஓடிவிடுவீர்கள் என்பதுதான் நானும் எதிர்பார்த்தது.

  ஏனென்றால் உங்களுக்கு இயேசுவின் மீது நம்பிக்கை இல்லை. இயேசுவை வைத்து காசு பண்ணலாம். வெள்ளைக்காரனிடம் பிச்சை எடுக்கலாம். ஆனால், சாக முடியுமா?

  இயேசுவின் பெயரால் குணப்படுத்துவதாக, முடவர்கள் நடப்பதாக குருடர்கள் பார்ப்பதாக ஏமாற்றி காசு பண்ணலாம். ஆனால், அதே வரியில் விஷம் குடிக்கலாம் ஒன்றும் செய்யாது என்பதை மட்டும் “தத்துவார்த்த” ரீதியில் விளக்குவீர்கள். அடேங்கப்பா..

  என்ன புண்ணாக்கு தத்துவத்தை அவர் சொல்லிச்சென்றார்? நான் அமைதி உருவாக்க வரவில்லை. போரை உருவாக்கவே வந்தேன். தாய் தந்தையரை விட என்னைத்தான் முக்கியமாக நீ கருத வேண்டும் என்று மிரட்டுவதெல்லாம் தத்துவமா? பின் லாடனுக்கும், தாவூத் இப்ராஹிமுக்கும் இயேசுவுக்கும் என்ன வித்தியாசம்? அவனும் இப்படித்தான் எனக்காக உயிர் கொடுக்கவேண்டும் என்ற் மாபியா கும்பலில் அடியாள் சேர்க்கிறான்.

  இதெல்லாம் ஒரு மதம், இதுக்கும் ஒரு பிச்சைக்கார கும்பல். தூ…

 10. மருதமலை அவர்களே, ஏன் இத்தனை வெறுப்பை உமிழ்ந்து தங்களைத் தரம் தாழ்த்திக் கொள்ளுகிறீர்கள்..?

  தாங்கள் சொன்னவாறு (//ஒருவனை சூத்திரன், உனக்கு அருள் பாலிக்க மாட்டேன் என்று முருகனோ அல்லது சிவனோ கூறியதில்லை. சொல்லப்போனால், அப்படி நினைத்த ஆதி சங்கரருக்கு புலையர் வடிவிலேயே வந்து அகங்காரத்தை ஒழிக்கிறார் //) நமது மார்க்கத்தின் உயர்ந்த தத்துவங்களை அவருக்குச் சொல்லி நிரூபிக்க நம்மிடம் ஏராளமான ஆயுதங்கள் உளனவே..!

  முக்கியமாக ஆதிசங்கரர் அப்படி என்ன சொன்னார், அதற்கு சிவனால் எப்படி கண்டிக்கப்பட்டார், அதற்கு என்ன ஆதாரம் என்பதைச் சொன்னால் இந்த இயேசு மார்க்கத்தவரும் நம்முடைய அருமை பெருமைகளை அறிந்துக்கொள்ள ஒரு வாய்ப்பு உண்டாகுமே..!

 11. ஆர்யதாசனா? இப்படியெல்லாம் பெயர் வைக்கிறார்களா என்ன?
  பொதுவாக ஏசுதாசன், வெள்ளைக்காரதாசன், இல்லையென்றால் ஏதாவது ஆங்கிலப்பெயர் இப்படித்த்தானே பெயர்வைப்பார்கள்?

  புலையர் வடிவில் வந்து ஆதிசங்கரரின் ஆணவம் ஒழித்த கதை தெரியாத இந்துஇருக்க முடியாது. ஆனால் உங்களுக்குத்தான் பைபிள் மட்டுமே மனப்ப்பாடம். இந்திய தத்துவங்களோ, ராமாயணமோ மகாபாரதமோ ஒன்றுமே தெரியாது.

  எதற்கு வீணாக வேஷம்? ஏசுதாசன் பெயரிலேயே எழுதுங்கள்.

  மீண்டும் சொல்கிறேன்.
  இயேசுவை நம்புகிறேன். அவர் சொன்னதெல்லாம் உண்மை என்றால், விஷம் குடித்து காட்டுங்கள்.
  விஷம் குடித்து காட்டமுடியாது என்றால், முடவர் நடக்கிறார் குருடர் கேட்கிறார் என்று அடிக்கும் லூட்டிகளை நிறுத்துங்கள்.

  ஏனென்றால், இயேசு குணப்படுத்துவேன் என்று சொன்னது மட்டுமே உபயோகப்படுத்துவேன், விஷம் குடித்தால் காப்பாற்றுவேன் என்று சொன்னதை உபயோகப்படுத்தமாட்டேன் என்று சொல்வது பச்சை எச்சக்கலை பொறுக்கித்தனம். பிராடுத்தனம்.

 12. ஏம்பா, மருதமொளை ஒம் பேரைப் பத்தி நான் ஏதாவது சொன்னேனானா..?

  நீ நல்ல அப்பனுக்கு பொறந்தவனாயிருந்தா ஒன் அழுக்கைக் கழுவிக்கிட்டு போடா…நாய்க்கு பொறந்த நாயே..!

  எல்லா நாயும் அழுக்கு வெளியேறுகிற வழியா பொறந்தவந்தானேடா…ஒன் ராமன் உட்பட..?

  சாமர்த்தியம் இருக்கறவன் எதையோ பண்ணா ஒனக்கு ஏண்டா எரியறது..?

  ஒங்கிட்ட இருக்கற ஆதாரத்த இங்கே வெச்சுட்டு பேசுடா…இல்லனா மூடிகிட்டு போ..!

 13. நண்பர்களே, தயவுசெய்து எனது நோக்கத்தை சிதைத்து விடாதிருங்கள்;

  இங்கு யாருமே விரோதிகளல்ல;சிலர் நண்பர்கள், சிலர் இன்னும் நண்பர்களாகவில்லை அவ்வளவே;

  எனது நட்பு புறக்கணிக்கப்பட்டாலும் தரம் தாழ்ந்து போவதில் எனக்கும் கூட உடன்பாடில்லை;

  எனக்குத் தெரிந்த சில நம்பகமான உண்மைகளை நட்புணர்வுடன் பகிர்ந்துக் கொள்ளவே முயற்சிக்கிறேன்;

  எனவே தான் நண்பர் மருதமலை அவர்கள் காரணமில்லாத கோபத்துடன் வேகமாக எழுதினாலும் நான் பொறுமையாக எழுதிக் கொண்டிருக்கிறேன்;

  எனது வழக்கமான அலுவல்களிடையே உடனுக்குடன் பதில் எழுத இயலவில்லை; இதனால் பதில் இல்லை என்பது அருத்தமல்ல;

  எனக்கு இந்து மார்க்க தத்துவங்களைக் குறித்து பெரிதாக ஒன்றும் தெரியாது; அதில் எனக்கு ஈடுபாடும் இல்லை;

  ஆனால் நண்பர் மருதமலை போன்றவர்கள் சொன்னால் அதனை ஏற்றுக்கொள்ளுவேன்; அதனைத் தணிக்கை செய்யாமல் பதிப்பேன்;என் மீதான‌ நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளவே நண்பர்களுடைய பின்னூட்டங்களைத் தணிக்கைச் செய்யாமல் பதிக்கிறேன்;

  கௌரவமான முறையில் பின்னூட்டமிட்டால் தரமானதொரு விவாதத்தை நடத்தமுடியும்; தயவுசெய்து முயற்சியுங்கள்..!

 14. சில்சாம்,

  எனக்கும் நிறைய கிறிஸ்துவ நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் கிறிஸ்துவ மதம் பற்றி பேசுவதில்லை. ஏனெனில் நட்பு கெட்டுவிடும் என்று நான் கருதுகிறேன். ஆனால், இந்து மதத்தை பற்றி ஒன்றும் தெரியாமல் அதே நண்பர்கள் உளரும்போது சில சமயங்களில் பதிலுக்கு கூற வேண்டி நேர்கிறது. உங்களுக்கு இந்தியாவில் பிறந்து வளர்ந்து, இந்துக்கள் சூழ இருக்கும் நிலையிலேயே உங்களுக்கு இந்து மதம் பற்றி தெரியவில்லை என்று ஒப்புக்கொள்கிறீர்கள். ஆனால், மத்திய கிழக்கு புராணங்களை கரைத்துகுடித்திருக்கிறீர்கள்!

  இந்துக்கள் ஒரு நாகரிகம் கருதித்தான், அவதூறு செய்யும் கிறிஸ்துவர்களை உதாசீனம் செய்து விட்டு சென்றுவிடுகிறார்கள். அதனால், கிறிஸ்துவர்கள் தாங்கள் சொல்வதே சரி என்று நினைத்துக்கொண்டுவிடுகிறார்கள். நீங்கள் விவாதிக்க முன் வந்தது குறித்து மகிழ்கிறேன்.


  ஆறியதாசன்,

  //நீ நல்ல அப்பனுக்கு பொறந்தவனாயிருந்தா ஒன் அழுக்கைக் கழுவிக்கிட்டு போடா…நாய்க்கு பொறந்த நாயே..!//

  பரவாயில்லையே, நீங்கள் ஏசுவை கும்பிட்டு கும்பிட்டு ஏசுமாதிரியே ஏச ஆரம்பித்துவிடுகிறீர்களே. மத்திய கிழக்கு ஏசுவும் இப்படித்தான் யூதர்களை தவிர மற்றெல்லோரையும் நாய்க்கு பொறந்த நாய்ப்பயல்களே என்று கூறுகிறார். அவரை கும்பிட்டால் நானும் அவர் சொன்னதை ஏற்றுக்கொண்டு என்னை நாய்க்கு பொறந்த நாய்ப்பயல் என்று ஒப்புக்கொண்டாற்போல் ஆகிவிடும். ஆனால் ஏசுவை கும்பிடும் நீங்கள் உங்களை நாய்க்கு பொறந்த நாய்ப்பயல் என்று ஏற்றுக்கொள்கிறீர்கள். பாராட்டுகள்!

  //நீ நல்ல அப்பனுக்கு பொறந்தவனாயிருந்தா ஒன் அழுக்கைக் கழுவிக்கிட்டு போடா…நாய்க்கு பொறந்த நாயே..!//

  எதுக்கும் பார்த்து வார்த்தையை அளந்து பேசவும். இல்லையென்றால், ஏசுவை விட நன்றாக நாயே பேயே என்று திட்டுகிறீர்கள் என்று தமிழ் கிறிஸ்துவர்கள் உங்களை கும்பிட ஆரம்பித்துவிடப்போகிறார்கள். இப்படி நீங்கள் திட்டியதில், என்ன அருமையான தத்துவார்த்தம் இருக்கிறது என்று சில்சாம் ஒரு கட்டுரை வேறு எழுதிவிடுவார்

  //எல்லா நாயும் அழுக்கு வெளியேறுகிற வழியா பொறந்தவந்தானேடா…ஒன் ராமன் உட்பட..?//

  நாங்கள் மனிதர்கள். நாங்கள் தாயின் பிறப்புறுப்பில்தான் பிறந்தோம். அதில் என்ன வெட்கம்? அதில் என்ன அருவருப்பு?

  உங்கள் பாஷையில் சொல்லப்போனால், ஏசுவும் அப்படித்தான்.

  //சாமர்த்தியம் இருக்கறவன் எதையோ பண்ணா ஒனக்கு ஏண்டா எரியறது..?//

  சாமர்த்தியமா நீங்கள் வெள்ளைக்காரனின் எதை வேண்டுமானாலும் கழுவி குடியுங்கள். எனக்கு ஒன்றும் எரியவில்லை. ஆனால், நீங்கள் வெள்ளைக்காரனின் எதையோ கழுவி குடிக்கிறீர்கள் என்பதை சொல்கிறேன். அவ்வளவுதான்.

  //ஒங்கிட்ட இருக்கற ஆதாரத்த இங்கே வெச்சுட்டு பேசுடா…இல்லனா மூடிகிட்டு போ..!//

  ஆதாரத்தை வைத்துத்தான் கேட்கிறேன். பதில் சொல்ல முடியாமல் மூடிக்கொண்டு இருப்பது நீங்கள்தான்.

  ரொம்ப சிம்பிளான கேள்வி. இயேசு சொன்னதை வைத்து முடவர் நடக்கிறார், குருடர் பார்க்கிறார் என்று லூட்டி அடிக்கிறீர்களே. அதே வார்த்தையிலேயே என் மீது நம்பிக்கை உள்ளவன் விஷம் குடித்தாலும் ஒன்றும் செய்யாது என்பதை நம்பி விஷம் குடித்து காட்டுங்களேன்.

 15. மருதமலை, குரங்கையும் பன்னியையும் அவதாரமா கும்பிடற நீ அதச் சொல்ல அதிகாரம் கிடையாது; நான் வேதக்காரன்; தூய்மையான ஆரியன்; ஆரியனுடைய போதனைகளின் தாசன்;

  ஒனக்கும் ஒன் சந்ததிக்கும் வேதத்தை ஓதவோ ஓதுவதைக் கேட்கவோ உரிமையில்லை; மீறிக் கேட்டுவிட்டால் ஒன் காதுல காய்ச்சிய ஈயத்தை ஊற்றவேண்டும் என்று ஆதிசங்கரர் கிபி 700 வருஷத்திலேயே சொல்லிவிட்டார்;

  அவருக்குப் பிறகு 500 வருடம் கழித்து இன்னொரு “திருடன்” வந்து விட்ட “புருடா”தான் சிவ பெருமான் தோன்றி ஆதிசங்கரரை சோதித்ததான கதை;

  இதற்கு எந்த ஆதாரமும் இல்லை; அந்த ஆள் அவன் புஸ்தகத்திலே எழுதி வைத்தது மட்டுமே அதற்கு ஆதாரம்;

  சிவபெருமான் இதுவரை யாருக்கும் தரிசனம் தரவுமில்லை; அது நிரூபிக்கப்படவுமில்லை; இல்லாவிட்டால் இன்னும் இங்கே சாதிக் கொடுமை இருக்குமா?

  இதுக்கு விவரமான‌ பதில் சொல்ல வக்கு இல்லாம சுத்தி வளைச்சி “எதையோ” நோண்டிட்டு மோந்து பாக்காதே..!

  என் காலை கழுவிக் குடிச்சி வயித்த வளர்த்த நீ என்னை சொல்றியா?

  வெள்ளைக்காரன் தயவு இல்லாம நீ “காத்து” கூட வுடமுடியாதுடா…”பாரத் மாதே கீ ஜே”னு சொல்லியே அவளோட‌ “எல்லாத்தையும்” வித்துட்டு பேசுற மானங் கெட்டவனெல்லாம் நியாயம் பேசறான்..!

  உன்னுத நீ சரி பண்ணாம இன்னொருத்தன குறை சொல்லாத; நீ தான் ஏழைகள் மதம் மாறவே காரணம்; இந்து மார்க்கத்தின் உயர் தத்துவங்களை விளக்குவதை விட்டு இயேசு நாதரை திட்டிக்கினு இருக்கறதுல காலத்த கழிக்கிற;

  நான் மூட்டைப்பூச்சிகளை அழிக்கப் பொறந்தவன்; நான் எந்த மதத்துலயும் சேரமுடியாது;

 16. நண்பர் மருதமலை அவர்களின் பொறுமைக்கு நன்றி; ஆனாலும் உங்கள் தாக்குதல் போக்கை நிறுத்திவிட்டு அறிவுபூர்வமாக விவாதிப்பதே சிறந்தது; மற்றவர் மீது உமிழ்ந்துவிட்டு வெளியேறுவது மிக எளிது; ஆனால் நட்புணர்வுடன் பொறுமையுடன் விவாதித்தால் வாதத்தில் தோற்றாலும் நல்ல நட்பு மீதமாகும்;

  முதலாவது எனது கட்டுரையின் நோக்கத்தைக் குறித்து விவரிக்க விரும்புகிறேன்; இது தேவப்ரியாவின் “இயேசு போற்றத்தக்கவரா?”
  கட்டுரைக்கான எனது பதிலாகும்;

  அவரது கட்டுரையிலும் சரி,எனது கட்டுரையிலும் சரி இந்து மார்க்கம் சம்பந்தமான வரிகள் இடம் பெறவில்லை; இது ஒப்பிடும் கட்டுரையல்ல; விளக்கக் கட்டுரையாகும்;

  அதுவும் ஆதாரபூர்வமான விளக்கமாக இல்லாமல் மேலோட்டமான பொதுவான புரிதல் அடிப்படையிலான கருத்துக்களாகும்;

  நான் இந்தியாவில் பிறந்து வளர்ந்தாலும் இந்து மார்க்கத்தை பற்றி அறிந்துக் கொள்ளவில்லை என்று கூறினேனே தவிர இந்து மதத்தைப் பற்றி அறிந்துக் கொள்ளவில்லை என்று கூறவில்லையே;

  இந்து மார்க்கத்துக்கும் மதத்துக்கும் வித்தியாசமுண்டு; ஒரு மார்க்கத்தைக் குறித்த காரியங்களை ஆராய்ந்து அறிந்து பின்பற்றுவதற்கும் அதையே ஒரு மதமாகப் பின்பற்றுவதற்கும் வித்தியாசமுண்டு; இது கிறிஸ்தவத்துக்கும் பொருந்தும்;

  எனக்கு மத்திய கிழக்கு புராணங்களும் தெரியாது; என்னிடமிருப்பதும் நான் ஆராய்வதும் “பரிசுத்த வேதாகமம்” மட்டுமே; என்னுடைய எழுத்துக்களில் அனைத்தும் கரைத்துக் குடித்ததாகக் காட்டிக் கொள்ளாமல் எனது பொதுவான நம்பிக்கையின் அடிப்படையிலேயே எழுதியிருக்கிறேன்;

  என்னிடம் இரண்டு திட்டங்கள் உண்டு; ஒன்று,எனது நம்பிக்கையினை நிறுவ வேண்டும்; இரண்டு எனது நண்பர்களின்
  தவறான எண்ணங்களைப் போக்கவேண்டும்;

  மற்றபடி இந்து மார்க்கத்தின் தவறான பூஜா முறைகளைக் குறித்து விவாதிக்க அவர்களுக்குள்ளேயே நிறைய குழுக்கள் உண்டு; போதாக்குறைக்கு தமிழார்வலர்களும் நாத்திகர்களும் இருக்கிறார்கள்;

  இந்து மார்க்கத்தினைச் சரியாக பின்பற்றினாலும் அதினால் பெரிய பலன் எதுவுமிருப்பதாகத் தெரியவில்லை; அது ஒரு தற்காப்பு மார்க்கமாகவே கற்பிக்கப்பட்டுள்ளது; அதாவது போன பிறவியின் கர்மாவின் பாதிப்பிலிருந்து தப்புவதும் அடுத்த பிறவியில் சிக்கிக் கொள்ளாமல் முக்தியடைவதுமே அதன் ஆதார நோக்கமாக இருக்கிறது; இதுவும் முழுக்க முழுக்க நம்பிக்கையின் அடிப்படையிலானது தான்;

  இயேசுகிறிஸ்துவின் கருத்துக்களும் கீழ்த்திசை மார்க்கத்தைச் சார்ந்ததே என்பது எனது கருத்து; ஆச்சாரம்,அனுஷ்டானங்கள் எல்லாம் யூதத்திலிருந்தே ஆரியர்களுக்கு பரவியுள்ளது; அதற்கு வரலாற்று ரீதியிலான ஆதாரங்கள் உண்டு; மேற்கத்திய கலாச்சாரமே எந்த ஒரு மார்க்கத்தையும் மாற்றியமைத்து கெடுத்துப் போட்டது;அதிலிருந்து ஓரளவுக்காவது தப்பியது இஸ்லாம் மட்டுமே;

  மேற்கு என்பது சூரிய அஸ்தமன திசையல்லவா? அந்த திசையிலிருந்து வந்த கலாச்சாரம் அழிவையே தரும்; அதை ஏற்றுக்கொண்ட நாம் அத்துடன் இணைந்து வந்த கலப்பு மார்க்கமான கிறிஸ்தவத்தை விமர்சிக்கிறோம்;

  உதாரணமாக நம் தேசத்தின் கலைஞர்கள் நமது பாரம்பரியக் கலைகளை (பரத நாட்டியம்,கர்நாடக இசை) அயல்நாட்டினருக்கு பணத்துக்காக விற்கிறோம்; அவர்கள் அதன் அடிப்படை மாறாமல் பின்பற்றுவார்கள் என்று உறுதியாக நம்பமுடியுமா? ஏன்,கலப்பு கலையினை “ஃப்யூஷன்” என்ற பெயரால் நம் ஆட்களே செய்து கெடுத்துக் கொண்டிருக்கவில்லையா? நமது பின்சந்ததியார் இன்னும் என்னென்ன செய்வார்களோ தெரியாது;

  இதுபோலவே இயேசுகிறிஸ்துவின் மார்க்கமும் சிதைக்கப்பட்டது; அதனைத் தூய்மைப்படுத்தினால் அது இந்து மார்க்கத்தை விட சிறந்ததான அல்லது பரம்பொருளின் மனுக்குல மீட்புக்கான எளிய வழியாக அமைந்திருக்கும்;

  ஏனெனில் பாவம்,புண்ணியம்,பரிகாரம் உட்பட அனைத்து கிறிஸ்துவின் போதனைகளும் இந்து மார்க்கத்திலும் இருக்கிறதே;

  ஆரியதாசனின் எழுத்துக்களிலுள்ள தூஷணங்களைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் அவருடைய கோரிக்கை நியாயமானதாகவே இருக்கிறது;அவர் கிறிஸ்தவராக இருந்து இது போல எழுதியிருக்க வாய்ப்பே இல்லை;

  மருதமலையும் சும்மா விடவில்லை; சுற்றி வளைத்து ஆரியதாசனைப் போலவே என்னையும் சேர்த்து தாக்குகிறார்; நாயின் குணாதிச‌யத்தைப் போன்ற மனிதர்களையே நாய்,பேய்,பன்னி என்றெல்லாம் தூஷிக்கிறோம்;

  ஆனால் இயேசுகிறிஸ்துவோ தம்மை விசுவாசிக்கிறவர்கள் தேவனுடைய பிள்ளைகளாகிற அதிகாரத்தைக் கொடுத்திருக்கிறாரே..!

 17. அய்யா ஆறியதாசன், சில்சாம்,

  நான் கேட்பது இதுதான்.
  //ரொம்ப சிம்பிளான கேள்வி. இயேசு சொன்னதை வைத்து முடவர் நடக்கிறார், குருடர் பார்க்கிறார் என்று லூட்டி அடிக்கிறீர்களே. அதே வார்த்தையிலேயே என் மீது நம்பிக்கை உள்ளவன் விஷம் குடித்தாலும் ஒன்றும் செய்யாது என்பதை நம்பி விஷம் குடித்து காட்டுங்களேன்.//

  உங்களுக்கு இயேசுவின் மீது நம்பிக்கை இருந்தால், செய்து காட்டுங்கள். பிறகு பேசுவோம்.

  அவரை விசுவசித்து தேவனின் பிள்ளையாகிறீர்கள். பிறகென்ன? தைரியமாக குடிக்க வேண்டியதுதானே?

 18. வெள்ளைக்காரன் எப்படிப்பட்ட இந்தியர்களை உருவாக்க நினைத்தானோ அதே மாதிரி உருவாகியிருக்கிறார்கள் ஆரியதாசனும், சில்சாமும்.

  சொந்த மொழி, சொந்த மதம், சொந்த நாடு பற்றிய ஒரு அறிவும் இல்லாமல், வெள்ளைக்காரன் சொன்னதே வேதம் என்று வாழும் இவர்கள் சுயமரியாதை அற்ற பிண்டங்கள்.

  பரிதாபமே மிஞ்சுகிறது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s