திருநங்கைகள்

“அலிகள்” என்று தாழ்வாகவும் என்று அழகாகவும் வர்ணிக்கப்படும் மூன்றாவது மனித இனத்தார் பண்டைய காலத்தில் சிறப்பான இடத்திலிருந்தனர், என்பது வேத கால வரலாறு;

அவர்கள் மாமன்னர்களின் எண்ணற்ற அந்தபுர நாயகிகளின் பாதுகாவலர்களாகவும் மன்னரின் நம்பிக்கைக்குரியவர்களாகவும் இருந்தனர்; அவர்க‌ளுக்கு அனைத்து இராஜ ரகசியங்களும் தெரிந்தாலும் ஒன்றையும் வெளியே சொல்ல மாட்டார்கள்; இயல்பிலேயே மனத் தாழ்மையும் அன்பும் வீரமும் அவர்களிடம் ஒருங்கே அமைந்திருக்கும்;

இதனை பைபிளின் “எஸ்தர்” என்னும் புத்தகத்தில் விவரமாக வாசிக்கலாம்; இந்த புத்தகத்தில் மட்டுமே ஆரம்பத்திலேயே இந்தியாவின் பெயர் “இந்து தேசம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது; இந்த புத்தகத்தில் “பிரதானிகள்” என்று வருமிடமெல்லாம் ஆங்கில மொழி பெயர்ப்பின்படி “திருநங்கை”களையே குறிக்கும்;

இன்னும் சொல்லப்போனால் இயேசு பெருமானும் இவர்களை அண்ணகர்கள் எனக் குறிப்பிட்டு அவர்களை மேன்மைபடுத்தியுள்ளார்;

“ப்ரஜாபதியின்” ஒன்பது இலட்சணங்களும் இயேசுவில் நிறைவேறியுள்ளதால் அவரும்கூட ஒரு திருநங்கையாகவே வாழ்ந்திருக்கவேண்டும்..!

(தொடரும்…)

Advertisements

7 thoughts on “திருநங்கைகள்

 1. தேவப்ரியா சாலமன்
  13 November 2009 at 5:25 am
  I quote from

  The Eunuch in Bible and Quran
  By: Prof.dr. Ibrahim Khalil

  As women were sometimes forbidden to sing in Church, their place was taken by castrati. The practice, known as castratism, remained popular until the 18th century and was known into the 19th century. The last famous Italian castrato, Giovanni Velluti, died in 1861. The sole existing recording of a castrato singer documents the voice of Alessandro Moreschi, one of the last eunuchs in the Sistine Chapel choir. Unfortunately, the early 20th century recording is of poor quality and Moreschi, who was never trained for the stage, is not considered a great singer.”

  According to the Bible, Deuteronomy 23:1
  Eunuch is Excluded From the Assembly and the Congregation, Cannot Become One of the Lord’s People , Can not Go Into The Meeting Of The Lord and Can not Worship With the Lord’s People.

  Herein is the different translation of Deuteronomy 23:1

  New International Version
  No one who has been emasculated by crushing or cutting may enter the assembly of the LORD.

  New American Standard Bible
  No one who is emasculated or has his male organ cut off shall enter the assembly of the LORD.

  The Message
  No eunuch is to enter the congregation of God.

  Amplified Bible
  HE WHO is wounded in the testicles, or has been made a eunuch, shall not enter into the congregation of the Lord.

  New Living Translation
  If a man’s testicles are crushed or his penis is cut off, he may not be admitted to the assembly of the Lord.

  King James Version
  He that is wounded in the stones, or hath his privy member cut off, shall not enter into the congregation of the LORD.

  English Standard Version
  No one whose testicles are crushed or whose male organ is cut off shall enter the assembly of the LORD.

  Contemporary English Version
  If a man’s private parts have been crushed or cut off, [a] he cannot fully belong to the Lord’s people.

  New King James Version
  He who is emasculated by crushing or mutilation shall not enter the assembly of the LORD.

  21st Century King James Version
  He that is wounded in the stones or hath his private member cut off shall not enter into the congregation of the LORD.

  American Standard Version
  He that is wounded in the stones, or hath his privy member cut off, shall not enter into the assembly of Jehovah.

  Young’s Literal Translation
  One wounded, bruised, or cut in the member doth not enter into the assembly of Jehovah;

  Darby Translation
  He that is a eunuch, whether he have been crushed or cut, shall not come into the congregation of Jehovah.

  New Life Version
  No man who has his sex part crushed or cut off will go into the meeting of the Lord.

  Holman Christian Standard Bible
  No man whose [testicles] have been crushed or whose penis has been cut off may enter the Lord’s assembly.

  New International Reader’s Version
  No man whose sex organs have been crushed or cut can join in worship with the Lord’s people.

  New International Version – UK
  No-one who has been emasculated by crushing or cutting may enter the assembly of the LORD.

  Today’s New International Version
  No one who has been emasculated by crushing or cutting may enter the assembly of the LORD.

  Also, it is forbidden to offer to the LORD an animal whose testicles are bruised, crushed, torn or cut.

  Leviticus 21:20
  or who is hunchbacked or dwarfed, or who has any eye defect, or who has festering or running sores or damaged testicles.

  Leviticus 22:24
  You must not offer to the LORD an animal whose testicles are bruised, crushed, torn or cut. You must not do this in your own land,

  I do not know why the Biblical Lord is very interested in the genital organs?
  Why the Biblical Lord excludes Eunuch from the His Assembly and Congregation,
  Why the Eunuch Cannot Become One of the Lord’s People , Why the Eunuch Can not Go Into The Meeting Of The Lord Why the Eunuch Can not Worship With the Lord’s People.

  Jesus told the Young Man who called him-why do you call me Good ? Only God is good? Mark:10:8
  Jesus has no qualities of God in Gospels and a Jewish Patriot who tried to fight Romans.

  Mr.Chilsam’s Non connected claims are totally false. Bible is Anit-Human, Racist and same is Jesus.

  Mr.Chilsam’s un warranted claims are false – Bible is anti-Humanistic and same is Jesus.
  Stick on to Subject

  chillsam
  15 November 2009 at 8:07 am

  // According to the Bible, Deuteronomy 23:1
  Eunuch is Excluded From the Assembly and the Congregation, Cannot Become One of the Lord’s People , Can not Go Into The Meeting Of The Lord and Can not Worship With the Lord’s People…. Mr.Chilsam’s un warranted claims are false – Bible is anti-Humanistic and same is Jesus. Stick on to Subject//

  திரு.தேவப்ரியா அவர்களுக்கு, மிக நீண்ட- விவரமான பதில்களைக் கொடுத்துவிட்டதைப் போன்ற மகிழ்ச்சியில் எம்மையெல்லாம் ஆழ்த்திவிட்டீர்கள்; ஆனாலும் விவரமறிந்தோர்க்கு அவையெல்லாம் வெறும் குப்பை என்பது விளங்கும்;

  நீங்கள் வேதமே கற்பனை என்று சொல்லுகிறீர்களே அப்படியானால் இதுவும் கற்பனையாகத தானே இருக்கும்?

  அது எத்தனை மொழிபெயர்ப்பிலிருந்தால் என்ன?

  சரி, என்னுடைய கருத்தைச் சொல்லுகிறேன்;
  தமிழ் வேதாகமத்திலேயே இதற்கு தெளிவான விவரமுண்டு;
  எனவே ரொம்ப சிரமப்பட வேண்டாம்; உங்கள் குற்றஞ்சாட்டும் பைபிள் வாக்கியத்தைப் பதிக்கும் தள நிர்வாகிகள்
  ( http://www.tamilhindu.com/2009/11/i-am-saravanan-vidhya/ ) என்னுடைய விளக்கமளிக்கும் வாக்கியத்தினைப் பதிக்கமாட்டார்கள்; எனவே சுருக்கமாகக் குறிப்பிடுகிறேன்;

  நீங்கள் குறிப்பிட்ட உபாகமம்.23:1 வசனத்தை மீண்டும் வாசியுங்கள், அது செயற்கையாகத் தன்னை திருநங்கையாக மாற்றிக் கொள்ளுபவர்களைக் குறிப்பிடுகிறது என்பது விளங்கும்;

  அவர்கள் ஒரு இயல்பான வாழ்க்கை வாழும் கூட்டத்தில் இணைந்தால் மற்றவரையும் அதுபோல மாற்றுவதற்கு வாய்ப்பு உண்டல்லவா?எனவே தான் ஒழுக்கத்தை விரும்பும் கடவுள் அவர்களைத் தனிமைப்படுத்தச் சொல்லுகிறார்; இன்றைக்கும் நமது சமுதாயத்தில் அவர்களைக் கண்டு அச்சப்படும் சூழ்நிலை நிலவவும் அதுவே காரணமாகும்;

  (தொடரும்…)

 2. You chillysam please read bible carefully before comment lord jesus as (thirunangai) i want your cell number to explain who is thirunangai read 1corinthians11: 7 and GENESIS1:26,27 my phone no 9994551906,9443976069 please call me

  • தங்கள் வருகைக்கும் காமெண்டுக்கும் நன்றி திரு. A D Navarajan
   அவர்களே; தங்களுடன் தொடர்பு கொள்ளுவது எனக்கு மிகவும் சந்தோஷமே; ஆனாலும் தற்போதைக்கு வேண்டாமே; உங்கள் கருத்துக்களை இங்கே பகிர்ந்துக் கொண்டால் அது பலருக்கும் உபயோகமாக இருக்குமல்லவா..?

   நீங்கள் குறிப்பிட்ட ஆட்சேபத்துக்குரிய கருத்தினை முதலில் ஒரு கிறிஸ்தவையறியாதோர் தளத்தில் எழுதினேன்; அங்கே விவரமாக என்னால் எழுதமுடியவில்லை; ஆனாலும் தங்கள் வருத்தம் புரிகிறது; எனது தரப்பை விளக்கினால் ஏற்றுக் கொள்வீர்கள் என்றே நம்புகிறேன்;

   நீங்கள் குறிப்பிட்ட இரண்டு வசனமும் நீங்கள் மறுத்துக் கூறும் காரியத்துக்கு எந்த வகையில் பொருத்தமானது என்று புரியவில்லை;

   ரிக் வேதத்தில் “ப்ரஜாபதி”யின் அடையாளங்களாக ஒன்பது காரியங்கள் குறிப்பிடப்பட்டிருக்கிறது; அந்த ஒன்பது அடையாளங்களும் இயேசு (வானவருக்கு) மட்டுமே பொருந்துகிறது;

   இது எப்படி “திருநங்கை” எனும் மூன்றாம் மனித இனத்துடன் தொடர்புடையதாகும்?

   இயேசுவே சொன்னார்,” தாயின் வயிற்றிலிருந்து அண்ணகர்களாய்ப் பிறந்தவர்களும் உண்டு; மனுஷர்களால் அண்ணகர்களாக்கப்பட்டவர்களும் உண்டு; பரலோகராஜ்யத்தினிமித்தம் தங்களை அண்ணகர்களாக்கிக்கொண்டவர்களும் உண்டு; இதை ஏற்றுக்கொள்ள வல்லவன் ஏற்றுக்கொள்ளக்கடவன் என்றார்.” (மத்தேயு.19:12) தேவைப்பட்டால் அந்த அதிகாரம் முழுவதையும் வாசித்துப் பாருங்கள்;

   இங்கே அண்ணகர் எனப்படுவோரே தற்காலத்தில் “திருநங்கையர்” எனப்படுகிறார்கள்; தனிப்பட்ட உணர்வுகளுக்காக இயேசுவை “திருநங்கை” என்று சொல்லிவிட்டேன் என்பதற்காக வருந்துகிறீர்களே; அவர்களும் மனிதர்கள் தானே; அவர்களுக்காகவும் ஆண்டவர் ஜீவனைத் தந்தாரே; அவர்களை ஆதாயம் செய்யும் வண்ணமாகவே இந்த கருத்தினைச் சொன்னேன்;

   இந்து மார்க்கத்தில் அவர்களையும் ஆதாயப்படுத்திக் கொள்ள ஒரு கதையினைப் புனைந்து வருடாவருடம் தாலி அறுத்துக் ஒப்பாரி வைக்கிறார்களே; நம்முடைய ஜீவனுள்ள தேவனுடைய மணவாட்டி சபையாக அவர்கள் மாறும் வழி என்ன, யோசித்தீர்களா?

   ஆண்டவரைப் பொருத்தவரை ஆணுக்கும் மேற்பட்ட ஒரு செக்ஸ் உண்டு தானே,அது திருநங்கையாக இருந்தால்?

   அதாவது திருநங்கை என்பவர் ஆணுமல்ல,பெண்ணுமல்ல; வேறுபிரிக்கப்பட்டவர்; தனது சொந்தபந்தங்களை விட்டு தனிமைப்படுத்திக் கொண்டவர்; திருமணமோ பிள்ளைப்பேறோ காணாதவர்; இறைவனுக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்;
   ஒரு ஆண் ஒரு திருநங்கையைப் பார்க்கும் போது அவனுக்கு அவர் பெண்ணைப் போலிருந்தாலும் அவரைப் பெண் என்று சொல்லமாட்டான்; ஒரு பெண்ணும் அவ்வாறே; இப்படி இரு தரப்புக்கும் பொதுவான ஒரு உறவாகவே தெய்வீக நிலையில் இரட்சகரான இயேசு(வானவரும்) தம்மை வெளிப்படுத்துகிறார்;

   மனுக்குலத்தின் வரலாற்றில் வெற்றிகரமான தலைவர்கள் பலரும் பெண் தன்மையுடையவர்களாகவே இருந்தனர் என்பது தனியானதொரு ஆராய்ச்சியாகும்;

 3. Joshua Francis Says:
  December 12, 2009 at 3:31 pm | Reply

  //நண்பர் தேவப்ரியா அவர்களே
  சகோதரர் சில்சாம் நீங்கள் தமிழ்ஹிந்துவில் பதித்ததை தானே எடுத்து தன் வலைப்பூவில் போட்டுள்ளார். அது எப்படி சரி. பின் அதற்கு அவர் பதில் தர அதற்கு தரப்பட்ட முறையான பதிலை தன் வலைப்பூவில் பதிக்கவில்லை.//

  அன்பு நண்பர் Joshua Francis அவர்களே, நான் இதுவரை யாருடைய பதிவையும் அப்படியே காப்பி பேஸ்ட் செய்ததில்லை; மேற்கோள் காட்ட மட்டுமே அடுத்தவர் படைப்பிலிருந்து சில வரிகளைப் பயன்படுத்துகிறேன்; ஆதாரமிருந்தால் எனது தளத்திலேயே பதில் சொல்லுங்கள்;
  இங்கே … http://devapriyaji.wordpress.com/%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/#comment-253
  தேவிப்ரியாவுக்கு சம்பந்தமில்லாத பொருளில் நாம் வாதிக்கவேண்டாம்.

  இந்த தொடரிலேயே சற்று மேலே கவனித்தால் “திருநங்கைகள்” தொடர்பான‌ எனது தளத்திலிருக்கும் கருத்துக்களை தன்னிச்சையாக எடுத்து போட்டுள்ளார்; இது வரம்பு மீறிய செயல் அல்லவா?

  https://chillsam.wordpress.com/2009/11/12/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/

  அது இந்த கட்டுரைக்கும் தொடர்பில்லாததாக உள்ளதாக இருப்பதால் இதனால் வாசகருக்கு குழப்பமே ஏற்படும்; தேவப்ரியாவின் இந்த கீழ்த்தரமான செயல் நானே அவருடைய கட்டுரையினைப் படித்துவிட்டு பின்னூட்டம் இட்டது போன்ற பொய்யான தோற்றத்தினை ஏற்படுத்தவே உதவுகிறது;

  ஜாமக்காரன் பத்திரிகையின் எழுத்துக்களையும் சரியான தொடுப்பு காட்டாமல் இவரே பாடுபட்டு விரல் தேய அடித்தது போல நீளமாக காப்பி பேஸ்ட் செய்துள்ளார்;

  இன்னும் இதுபோல இவர் காப்பி பேஸ்ட் செய்யும் கேவலமான செயலை ஆங்கில கட்டுரைகளிலும் செய்து வருகிறார்; இது தவறான முன்னுதாரணமாகி விடும்; இப்படிப்பட்ட எழுத்தாளர்களுக்கு(???) பதில் சொல்லுவது உண்மையான எழுத்தாளர்களுக்கு நாம் செய்யும் துரோகமாகும்.

  எனது பின்னூட்டங்களோ,
  chillsam Says:
  December 10, 2009 at 8:51 am | Reply
  என்ற விவரங்களுடன் வரவேண்டும்; இதுவே நேர்மையானது.

 4. devapriyaji Says:
  December 14, 2009 at 9:56 am

  // நண்பர் சில்சாம் வருகைக்கு நன்றி.
  தங்கள் கருத்துக்களின் அடிப்படையை புரிந்து கொள்ளப் பார்க்கிறேன்.

  நமது வெகு ஜனப் பத்திரிக்கைகள் கிறிஸ்துவத்தைப் பற்றிய உண்மைகளை மிகச் சிரிதாகப் பதித்து செய்திவெகு வேகமாக மறைய உதவுகிறது;

  அனாதை ஆசிரமங்களில் குழந்தைகள் மீதான பாலியல் தாக்கு, கன்னியாஸ்திரிகள் மீது பாலியல் வன்முறைகள் சர்ச் உள்ளேயே என்பன சில உதாரணம்;

  சர்ச் பண ஊழல்கல்ள் கோர்ட் வரை வந்தும் பத்திரிக்கைகள் அவற்றை மறைக்கவே பார்க்கிறது.

  ஜாமக்காரன் கட்டுரைகள் பல மிகப் பழையது, பெரும்பாலும் என் சேமிப்பு இரக்கத்திலிருந்து பதிப்பு செய்யும்போது அதன் தொடுப்பு இருக்காது; முழு கட்டுரை பதிக்கக் காரணம், அதுவும் விமர்சிக்கப்படும் என்பதால், என் கணினியும் இணைய தொடர்பும் ரிப்பேரில் உள்ளதால் நான் அதிகம் பதிக்க இயலவில்லை. விரைவில் அனைத்திற்கும் தொடுப்பு தரப்படும்.

  விவிலியப் புனையல்கள் விவாதத்திற்கு கொணரப்பட வேண்டும். மக்கள் சுவி கதாநாயகனை படித்து உணர வேண்டும் என்றே நம் பதிவுகளின் அடிப்படை. எனவே இதை பல்வேறு இணையப் பதிவுகளில் தரப்படுகிற்து.

  நீங்கள் என் வலைப்பூவில் தரும் பதில்கள் முழுமையாக வரும்.

  சாலமன் பற்றிக் கேட்டீர்கள்- ஜெருசலேம்- சாலமந் தாவீது- நாசரேத் பற்றிய அகழ்வாய்வு உண்மைகள் நிறைய உள்ளன. விமர்சியுங்களேன்.
  பைபிள் என்பது எபிரேயர்களின் ஒரு புராணப் புனையல்கள்- அதை வரலாற்று ரீதியிலான ஆய்வும் அவை வெகுவாக மக்களிடம் தருவது நம் செயல். //

  My Reply:

  நண்பரே, நீங்கள் பின்னூட்டம் சம்பந்தமான எனது வருத்தத்துக்கு எந்த விளக்கமும் தராமல் மேலோட்டமாக எதையோ கூறுகிறீர்கள்;

  பாலியல் வன்முறை செய்திகள் பெரும்பாலும் வியாபார நோக்கத்திலேயே பத்திரிகைகளில் வெளியாகிறது; அதில் சுவாரசியம் குறைந்ததும் வேறு செய்தி அந்த இடத்தை ஆக்கிரமித்துவிடுவது இயல்பானது;

  இந்த செய்திகளை மிகுந்த ஆர்வத்துடன் படிப்பதே ஆண்கள்தான்; அது ஒரு விதமான இரசனை; சினிமாவிலும் கற்பழிப்பு காட்சிக்கென்று தனி இரசிகர்கள் உண்டு;

  சம்பந்தபட்டவரின் சம்மதத்துடன் நடைபெறும் குற்றங்களை என்ன சொல்லுவீர்கள்; பெண்களுக்கெதிரான வன்முறை எல்லா தளத்திலும் நடைபெறுகிறது; அதைப் பிரபலப்படுத்தி ஆகப்போவது என்னவோ..?

  இதன் எதிர்விளைவு என்னவாக இருக்கும்; மதம் அல்லது மார்க்க நம்பிக்கை என்பது மனிதனுக்கு “கடிவாளம்” அல்லது “மூக்கணாங்கயிறு” போன்றது; அதன் மீது சலிப்பு வரும்படியான செய்திகளைப் பதிக்காமலிருப்பதே சமூகத் தொண்டாகும்;

  “ஜாமக்காரன்” கட்டுரையினைப் பதிக்கும் முன்பதாக அந்த பத்திரிகையின் வலை தளத்துக்குச் சென்று எழுத்து மூலம் அனுமதி பெற்று பதிப்பதே சிறந்தது; பாதுகாப்பானது; அவர்களது வலை தளத்தின் தொகுப்பிலிருந்தே நீங்கள் கட்டுரையினை இறக்கி அதன் தொடுப்பையும் தரமுடியும்; மேலும் ஒருவருடைய புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வண்ணமாக எழுதுவதும் செய்தி பரப்புவதும் எந்த வகையிலும் பெருமைக்குரிய செயலாகாது;

  போதனைகளையும் நம்பிக்கைகளையும் குறித்து கேள்வி எழுப்புங்கள்; அதற்குரிய விளக்கத்தைப் பெறும் உரிமை உங்களுக்கு உண்டு; அதுவும் கூட பெரும்பாலும் நம்பிக்கை சார்ந்த விஷயமாதலால் அதனை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை; இது அனைத்து மார்க்கத்துமே பொருந்தும்;

  இறுதி வேதமாக குரானை ஜிப்ரில் எனும் தூதனிடமிருந்து பெற்றதாகச் சொல்லி முகமது செய்த பிரச்சாரத்தினாலும் யுத்தங்களாலுமே அந்த மார்க்கம் வளர்ந்தது; அதுவும் நம்பிக்கை சார்ந்த விஷயமே.

  இந்து மார்க்கத்தைக் குறித்து நான் சொல்லித் தெரியவேண்டியது எதுவுமில்லை; அங்கே வழிபாடு, மாய மந்திரம், ஜோதிடம், பரிகாரம், செய்வினை, தியானம், யோகம் என எல்லாம் சேர்ந்த கடல்; ஆமாம்,சகல அழுக்குகளையும் தன்னகத்தே கொண்ட சமுத்திரமாம், இந்து மார்க்கம்..!

  இதில் நீங்கள் என்னவோ வானத்திலிருந்து குதித்தவர் போலவும் எல்லாவற்றையும் நிமிர்த்தி சரி செய்ய வந்த அவதாரம் போலவும் உங்களை நீங்களே நினைத்துக் கொண்டால் உங்கள் முடிவு பயங்கரமாக இருக்கும்;

  நண்டு தனது குஞ்சுகளுக்கு நேராக நடக்கக் கற்றுக் கொடுத்த கதையாகவே உங்கள் காரியங்கள் போகிறது;

  “விவிலியம் புனையல்” என்றால் மற்ற எது புனையாதது என்று நீங்கள் அடையாளம் காட்டவேண்டும்; இல்லாவிட்டால் உங்களுடைய விமர்சனங்கள் துவேஷ- தூஷணமாகவே கருதப்படும்;

  உங்களுக்கு நான் தரக்கூடிய விளக்கம் எதுவுமில்லை; நீங்கள் எங்களை ஜெயித்துவிட்டதாக தாராளமாக பெருமை கொள்ளலாம்; ஆனாலும் கூட உங்களுக்கான பரிசுப் பொருளை அல்லது பாராட்டைப் பெற யாரிடம் செல்லுவீர்கள்..?

  “விவிலியம் புனையல்” என்றால் அதைக் குறித்துப் பேசுவதை நிறுத்துவது மட்டுமே யோக்கியமான செயலாகும்..!

  இனி என்னுடைய வேறு கட்டுரையின் வாக்கியங்களையோ பின்னூட்டங்களையோ உங்களது தளத்தில் பதிப்பதைத் தவிர்க்க வேண்டுகிறேன்; உங்களுக்கு இதுபோல நானே நேரடியாக எழுதி பதிப்பதை மட்டும் நீங்கள் குறிப்பிட்ட கட்டுரைக்கு மட்டும் பயன்படுத்தவும்; நன்றி.

 5. http://en.wikipedia.org/wiki/Eunuch

  The practice of religious castration continued into the Christian era, with members of the early church castrating themselves for religious purposes,[16] although the extent and even the existence of this practice among Christians is subject to debate.[17] The early theologian Origen found scriptural justification for the practice in Matthew 19:12,[18]. where Jesus says, “For there are eunuchs who have been so from birth, and there are eunuchs who have been made eunuchs by others, and there are eunuchs who have made themselves eunuchs for the sake of the kingdom of heaven. Let anyone accept this who can.” (NRSV)

  Tertullian, a second century Church Father, described Jesus himself and Paul of Tarsus as spadones, which is translated as “eunuchs” in some contexts.[19] The meaning of spado in late antiquity can be interpreted as a metaphor for celibacy, however Tertullian’s specifically refers to St. Paul as being castrated.[19]

  Can You please explain this.

  You cannot trust Biblical Verses, and no other theologian interpreted like Origen.

 6. Pingback: திருநங்கைகள் Part.2 « Chillsam's Blog

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s