Why the Bible..?

Why the Bible..?
Here is the Answer..!

One thought on “Why the Bible..?

 1. நண்பர் சில்சாமிற்கு நன்றி.

  பல பைபிளியற் அறிஞர்கள் தெளிவாக ஆய்விற்குப்பின் பெடும்பாலோனோர் ஏற்றபின்னரும்; மழுப்பல் பாதிரிகள் நூற்றாண்டிற்கு முந்தைய பழைய மூட – குருட்டு நம்பிக்கைகளைக் கொண்டு இன்னும் பைபிளை உயர்த்திப் பேசி ஏமாற்றுகின்றனர், என்பதற்கு உதாரணம் ரவி சகாரியாவின் காணொலி.

  சம்பவங்கள் முடிந்து பல நூறு வருடம் முடிந்தபின் முனொபு வாழ்ந்ததான கதா பாத்திரங்கள் இவற்றை முன்பே கூறியதாக புனைவது பழைய ஏற்பாட்டு வழக்கம். இது புதிய ஏற்பாட்டிலும் காணலாம்

  சிறு உதாரணம் காண்போம்.

  பைபிளின் முதல் புத்தகம் ஆதியாகம்- இது புராண மூட நம்பிக்கைப்படி BCஏ பொ.ச.மு. 15ம் நூற்றாண்டு வாழ்ந்த கதைப் பாத்திரம் மோசே என்பவர் புனைந்தது. இன்று பைபிளியல் அரிஞர்கள் இது 3ம் ல் தான் இன்றைய வடிவில் புனையப் பட்டது என்கின்றனர். இவை பற்றி என் முந்தைய இடுகைகள் இதோ.

  மோசே அவருடைய முன்னோர் ஆபிரகாம் என்பவர் கதைப்படி 700 வருடம் முன்பு வாழ்ந்தவர். அவரை இர்ராக்கிலிருந்து இஸ்ரேல் தேர்ந்தெடுத்து அனுப்பியதாகவும், அவரே பின் அவர் வாரிசுகள் வேறு நாடு சென்று 400 வருடம் பின்பு 4 தலைமுறைக்குப் பின் திரும்பும் என்றும் கதை. வேறொரு வசனம் 430 வருடம் என்கும். 4 தலைமுறை என்றதான கதை, கொடுக்கப்பட்டுள்ள சந்ததிப் பட்டியல்படி ஒரே ஒரு தலைமுறை மட்டுமே வரும்.

  ஆபிரகாமிற்கு எபெஇரேய மொழி பேசும் மக்களுக்கான சிறு எல்லைத் தெய்வம் எகிபிதின் நைல் நதிய்னிலுருந்து எபிராய்த்து நதி வரை இடத்தின் அரசியல் ஆட்சி உரிமை நிரந்த்ரமாகத் தந்ததாகக் கதை. கடந்த 4000 வருடங்களில் ஒரு நாள் கூட இந்த மொத்த நிலப் பரப்பு எபிரேயர் வசம் முழுமையாக வரவில்லை. கர்த்தர் யவ-வினால் சொன்னதைச் செய்ய முடியவே இல்லை.
  ஆதியாகமம்: 15
  13. அப்பொழுது அவர் ஆபிராமை நோக்கி, உன் சந்ததியார் தங்களுடையதல்லாத அந்நிய தேசத்திலே பரதேசிகளாயிருந்து, அத்தேசத்தாரைச் சேவிப்பார்கள் என்றும், அவர்களால் நானூறு வருஷம் உபத்திரவப்படுவார்கள் என்றும், நீ நிச்சயமாய் அறியக்கடவாய்.14. இவர்கள் சேவிக்கும் ஜாதிகளை நான் நியாயந்தீர்ப்பேன்; பின்பு மிகுந்த பொருள்களுடனே புறப்பட்டு வருவார்கள்

  18. அந்நாளிலே கர்த்தர் ஆபிராமோடே உடன்படிக்கைபண்ணி, எகிப்தின் நதி துவக்கி ஐபிராத்து நதி என்னும் பெரிய நதிமட்டுமுள்ளதும்19. கேனியரும், கெனிசியரும், கத்மோனியரும்,20. ஏத்தியரும், பெரிசியரும், ரெப்பாயீமியரும்,21. எமோரியரும், கானானியரும், கிர்காசியரும், எபூசியரும் என்பவர்கள் இருக்கிறதுமான இந்தத் தேசத்தை உன் சந்ததிக்குக் கொடுத்தேன் என்றார். 6
  சுவிசேஷக் கதைகளில் ஏசு உயிர்த்ததாகக் கதை- மாற்கு சுவியின் 5ம் நுற்றாண்டிற்கு முந்தய ஏடுகளில் பழைய உடம்பில் ஏசு மீன்டும் வந்த காட்சி எல்லாம் கிடையாது. 16:8 வசங்களுடன் முடிகிறது. இங்கு ஏசு வாயில் தான் உயிர்த்த பின் கலிலேயோ ச்ல்வதாக வெள்ளை சட்டை வாலிபர் பெண்களிடம் சொல்வார். மத்தேயுவும் இதே கதையை சொல்வார். மத்தேயு மூல மாற்கில் இல்லதபடி ஏசு கலிலேயோ மலையில் ஒரே ஒரு முறை உயிர்த்ததான ஏசு காட்சி தந்ததாகக் கதை. மாற்கு 14:28, மத்தேயு26:32ல் ஏசு உயிரோடு இர்ந்த போதெ காட்சி கலிலேயொவில் என தீர்க்கம் சொன்னதாகக் கதை.

  லுக்கா சுவியில் காட்சி ஜெருசலேமில் மட்டும் தான் உயிர்த்ததான ஞாயிறு அன்றே வானத்திற்கு கொண்டு செல்லப் பட்டார் ஏசு. இவற்றை எல்லம் மாற்றியபடி வேறொரு கதை யோவான் சுவியிலும் நடபடிகளிலும்.

  இப்படி தன்னிச்சையாகக் கதைப் புனைந்தவையை உண்மை தேடும் நடுநிலையாளர் யாரும் ஏற்கமாட்டர். குருட்டு நம்பிக்கையாளர்கள் தெஇவு பெற வேண்டும்.

  The Collegeville Bible Commentary, By Litugical Press, Collgeville, Minnesota; 1989 – What this Author says on the Book Daniel

  A kind of literature that flourished from 200BCE to 00 BCE (see for example, Isa24-27, Ezek 38-39, Dan 7-12, Joel 3, 2Esd; Rev) apocalyptic(Greek for “unveiling” uncovering or revelation) … Pges 533-534

  Daniel (second century BCE) PAGE 534

  On zechariah-
  The final date for editorial process of First and Second Zecoriah is before 200BCE. Page-616

  பைபிளியற் அறிஞர்கள் மிகத் தேளிவாக நீண்ட ஆய்விற்குப்பின் ஏற்கும் உண்மைகளை மறைத்து இன்றும் அருவருக்கும் பொய்களை பரப்ப்கிறார் ரவி செகாரியா.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s