பழுதாகி விழுந்து விழுதாகி எழுந்தவன்..!
பத்துமுறை விழுந்தவனைப் பார்த்து
பூமி முத்தமிட்டுச் சொன்னதாம் ,
“நீ ஒன்பது முறை எழுந்தவனல்லவா…”என்று..!
பழுதாகி விழுந்து விழுதாகி எழுந்தவன்..!
பத்துமுறை விழுந்தவனைப் பார்த்து
பூமி முத்தமிட்டுச் சொன்னதாம் ,
“நீ ஒன்பது முறை எழுந்தவனல்லவா…”என்று..!