Archive | March 11, 2010

“சாரு நிவேதிதா”…’வுமனைஸர்..!’

http://charuonline.com/blog/?p=178

“சாரு நிவேதிதா” அவர்களின் தளத்திலிருந்து… “மனுஷ்யபுத்திரன்” அவர் தானோ என்னவோ..!

பிறந்தநாள் பரிசாக மது புட்டியை விரும்பும் அவர் ஃபுல் போதையிலேயே இதனை எழுதியிருப்பாரோ என்னவோ… தேதியைக் கூட கவனிக்கவில்லை; அதில் கடந்த மாதம் குறிப்பிடப்படுகிறது;

நானும் அவரது பிதற்றல்களை ஜுனியர் விகடனில் படித்ததாலேயே இதனை கவனித்தேன்;  தவறுவது எல்லோருக்கும் சகஜம்தான்; ஆனாலும் அது எழுத்துப்பிழையாக இருப்பின் விட்டுவிடலாம்; கருத்துப்பிழை என்றால்..?

முழுமையான சுயநினைவுடன் வெட்கமில்லாமல் தான் வெளியிட்ட ஒரு கருத்துக்கு மேற்பூச்சு பூசுவதில் இவர் உலகப்புகழ் அடைய விரும்புகிறார் என்றெண்ணுகிறேன்;

‘வுமனைஸர்’ என்பதற்கு பெண்களை நேசிப்பவன் என்று அர்த்தமாம்; மாற்று வார்த்தைகள் இருந்தால் வார்த்தைகள் கிடைக்காமல் தடுமாறும் சாரு’வுக்கு எழுதியனுப்ப‌வும்..!

பின் குறிப்பு:
அங்கே கருத்து (வெளியிட) சுதந்தரம் இல்லாத காரணத்தாலேயே இங்கே கட்டுரையாக வரைந்திருக்கிறேன்.