
Happy New Year 2010..!


=>Honesty is the first chapter in the book of wisdom.
~Thomas Jefferson
(Next chapter..?)
~Confucius
=>He who devotes sixteen hours a day to hard study may become at sixty as wise as he thought himself at twenty.
~Mary Wilson Little
=>Every man is a damn fool for at least five minutes every day; wisdom consists in not exceeding the limit.
~Elbert Hubbard
=>He dares to be a fool, and that is the first step in the direction of wisdom.
~James Huneker
=>It is a characteristic of wisdom not to do desperate things.
~Henry David Thoreau
=>The doors of wisdom are never shut.
~Benjamin Franklin
=>Some folks are wise and some are otherwise.
~Tobias Smollett
=>The art of being wise is the art of knowing what to overlook.
~William James
sankaranarayanan
30 November 2009 at 10:49 pm
What Christianity achieved?
1. The family values are destroyed all across the West
2. People lost faith on God
3. The Asian Chrsitian countries have become beggars
( Philippines,South Korea)
4. Become the appendix of US
5. Crime rate increased
6. Great cultures like Mayan, Inka and Aztec are now only in books.
They were not converted but killed.
7.4 Million Jews killed
8. Black people are untouchables
Compare this with Hindu/Bhuddist countries.
Christianity is not a religion. That is a corporate and Power center. In fact they dont even believe Jesus. Have you seen the picture of Jesus in their posters. Only their photos will be there.
=================================>>>>>>>>>>
sankaranarayanan
24 December 2009 at 11:02 pm
what? Christians are word wide? How many people follow christianity in west? churches are empty.
Compare the people of oriental religion like Hinduism and Buddhism with other religions.
what you have? divorce, drug abuse, pre martial sex, child sex , terrorism.
If christians are so great then why africans are still violent?
After spoiling eurpoe, america, africa noe these christians have targeting South Asia.
There is no relationship between christ and Christians.
If Christianity is religion of love then why you treat blacks untouchable. You are giving a lecture on untouchability.
The current pope himself is a nazi. they killed 40 Lakh Jews.
=========================>>>>>>>>>>>>>
chillsam
25 December 2009 at 1:35 pm
அற்புதம்,ஆரவாரம்,அமர்க்களம்…எப்படி புகழ்வதென்றே தெரியவில்லை; நண்பர் சங்கரநாராயணன் அவர்களுக்கு நவரத்தின மோதிரம் போடவேண்டும் போலிருக்கிறது; நாங்கள் சர்ச்சுக்குள்ளிருந்து போராடுகிறோம்; நீங்கள் வெளியிலிருந்து போராடுகிறீர்கள்; அதுமட்டுமே வித்தியாசம்;
கிறிஸ்தவர்கள் வேறு, யூதர்கள் வேறு; இன்றைய கிறிஸ்தவத்துக்கும் கிறிஸ்துவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை; அப்படியிருந்தால் அவர்கள் படங்களில் இயேசுவும் இருக்கவேண்டுமே என்ற வரிகள் கோடி பெறும்;
நன்றி நண்பரே..!
Comments@http://www.tamilhindu.com/2009/08/saadhu-chellappa/comment-page-17/#comment-9486
மண்ணவரை விண்ணவராக்க மன்னவர் வந்தார்
கண்ணவரென சொன்னவர் அவர் என்னவர் ஆனார்
கண்மணி விண்மணி பொன்மணி இத்தரை வந்தார்
நித்திரை ஆழ்ந்தவர் திரைவிலக்கி முத்திரை யானார்
கொண்டாடி கூத்தாடி போட்டுடைத்தோரை திண்டாடி
மன்றாடி பூட்டுடைத்தாரடி கொண்டாடி ஞானப்பெண்ணே
கொற்றவரும் மற்றவரும் திகைத்திட
கற்றவரும் சிற்றாரும் மலைத்திட
மாபெரும் ஞாயிறு உதித்ததன்றோ
ஏழைக்கு பெலனாம் எளியவரின் திடனாம்
புயலுக்கு புகலிடமாம் குளிருக்கு மறைவிடமாம்
வெயிலுக்கு குளிர்நிழலாம் கவிதையில் என்ன சொல்ல
காற்றாக மழையாக பனியாக அரும்பெரும் பொருளாக
அவரையறிந்தோரின்று அவரே இவரென்றாக திகைக்கின்றார்
தூதனோ தீர்க்கனோ என ஆராய்ந்த மார்க்கரும் இவர்
தூதனோ நாதனோ அல்ல வேதம் நிறை வேந்தனே
வேதனை நீக்கும் தேவனே சாதனையான மாந்தனே என
சோதனை தாங்கி உரைக்கிறார் தரணி யெங்கும்
வந்திடு அவர் பதம் தந்திடு உன்னை சதம்
கொன்றிடு பேய் வதம் வென்றிடு வாய் நிதம்

My Jesus,My Lord,My God..!
From Manger To Man(a)ger..!
(a)…………………?
ஒவ்வொரு மனிதனின் இதயத்திலும் பல்வேறு ஆசைகள் தோன்றுகிறது;அவை நிறைவேறாவிட்டால் ஏக்கமாகவும் விரக்தியாகவும் மனச்சோர்வாகவும் மாறி மனிதனை துன்புறுத்துகிறது;
ஆனால் ஆண்டவர் “இருதயத்தின் வேண்டுதல்களை” அருள் செய்வதாகக் கூறுகிறார்; “அருள் செய்வேன்” எனும் வார்த்தை இயல்பான தேவ இரக்கத்தினைக் காட்டுகிறது; தகுதியின் அடிப்படையிலல்ல; தமது அன்பின் ஆதாரத்திலிருந்து கிருபையுடன் ஆசி தரும் தேவ சிநேகம்..!
இன்று காமராஜபுரம் ஊழியத்தில் ஜெப நேரத்தில் வெளிப்பட்ட (thought) சிந்தனை…
இயேசுவானவர் இந்த உலகத்தில் 33 .5 வருடம் வாழ்ந்ததாகவும் சுமார் 3 .5 வருடம் ஊழியம் செய்ததாகவும் சொல்லப்படுகிறது; ஆனால் ஆவியானவருடைய பணி கடந்த 2000 வருடமாகத் தொடருகிறது;
அவருடைய உதவியாலே பிதாவாகிய தேவனை “அப்பா, பிதாவே” என்று அழைக்கும் உரிமையே எனக்குக் கிடைத்தது;
அவருடைய பெயரைச் சொல்லியே இந்த வருடம் முழுவதும் பிழைத்தேன்;உடுத்தினேன்;சுகமாகத் தங்கினேன்;
இந்த உலகில் நாம் விரும்பும் எத்தனையோ பேரை அண்ணா, அய்யா, அம்மா, அக்கா என்றெல்லாம் உறவு சொல்லி அழைக்கிறோம்; அவர்களெல்லாம் நம்மை மெய்யாகவே உறவாக நினைத்து தங்களிடமிருக்கும் அருமையானவற்றை நமக்குக் கொடுப்பார்களா?
ஆனால் சொந்த அம்மா,அப்பா கூட நம்மைக் காப்பாற்ற முடியாத நிலையில் நம்மை ஏற்றுக்கொண்ட ஆண்டவர் நம்மை போஷிக்கிறார்;
நாமோ மாம்சமும் மனசும் விரும்பினதையெல்லாம் செய்து கோபாக்கினையின் பிள்ளைகளாக மரணத்துக்கு ஏதுவானவர்களாக பயப்படுகிறவர்களாக இருந்தோம்;
ஆண்டவரோ நமக்கு இர(ற)ங்கி நம்மைச் சேர்த்துக்கொண்டு தமக்கு நம்மை உறவாக்கி அழகு பார்க்கிறார்;
பூமியின் கடைக்கோடியில் விசாரிக்கப்படாத நிலையிலிருந்தாலும் உன்னதத்திலிருந்து நம்முடைய கூப்பிடுதலைக் கேட்கிறார்
“கிறிஸ்மஸ்” கொண்டாடும் கிறிஸ்தவர்களே, இது மண்ணுலகின் பண்டிகை; ஆனால் விண்ணுலகின் பண்டிகை எது தெரியுமா?
இந்த உலகில் பாவியாகப் பிறந்த ஒருவன் விண்ணுலகத் தந்தையால் அங்கீகரிக்கப்பட்டு – அலங்கரிக்கப்பட்டு தூதர்கள் முன்பாக அறிக்கை செய்யப்படும் நாளே விண்ணுலகின் கிறிஸ்மஸ்;
ஆம், இங்கு இயேசு பிறந்ததைக் கொண்டாடுகிறோம்; ஆனால் இங்கிருந்து ஒரு ஆத்துமா அங்கு பிறப்பதே பரலோகில் கொண்டாடப்படும் ஒரே பண்டிகையாகும்;
அப்படியானால் அனுதினமும் கொண்டாட்டம் தானே..!
தத்துவம்: ஒவ்வொரு மனிதனின் இதயத்திலும் பல்வேறு ஆசைகள் தோன்றுகிறது; அவை நிறைவேறாவிட்டால் ஏக்கமாகவும் விரக்தியாகவும் மனச்சோர்வாகவும் மாறி மனிதனை துன்புறுத்துகிறது.
வீட்டுக்கு வந்து சேரவே இரவு 10:30 மணி ஆனது;அடுத்து பிரசாத்துடன் தொலைபேசியில் சுமார் ஒன்றரை மணிநேரம் பல காரியங்கள் பேசி ஜெபித்து முடித்து கணிணியில் சொந்த
குறிப்புகளைப் பதித்துவிட்டு இன்று மாலை நான் கலந்துகொண்ட வீட்டுக்கூட்ட செய்தியின் குறிப்பை கட்டுரையாக்கி எனது தளத்தில் பதித்தேன்; இதனை முடிக்கவே விடிந்துவிட்டது;
படுக்கச் செல்லும் போது காலை 05:30 மணியானது;
எழுந்திருக்கும் போது மதியம் 1மணி;தூக்கத்தைத் தொடர்ந்தேன்; இப்போது 2மணி; நீண்ட நாட்களுக்குப் பிறகு இதுபோன்றதொரு தூக்கம்;
எனது தாயார் போன் செய்து சத்தம் போட்டார்களாம், நான் ஏன் போனை எடுக்கவில்லையென.
பிறகு எனது கைபேசியை எடுத்துப் பார்த்து அதிர்ந்துபோனேன்; அதில் 42 தவறவிட்ட அழைப்புகள் பதிவாகியிருந்தது;
துர்கா மட்டுமே 14 முறை முயற்சித்திருக்கிறாள்; நேற்று காலையும் இதேபோல நான் காலை 4 மணிக்கு படுத்திருந்ததால் நான் தூக்கக் கலக்கத்தில் சரியாகப் பேசவில்லை;
இன்று காலையிலிருந்தும் நான் போனை எடுக்காததால் பயந்துபோய் வீட்டு நம்பருக்கு தொடர்பு கொள்ள நானே எடுத்தேன்; இப்போது சொல்கிறாள்,ரொம்ப நாள் ஆனது போலிருக்கிறது, உங்களுக்கு உடம்பு சரியில்லையா, என;
பிறகு சமாளித்து எனது சில தனிப்பட்ட அசௌகரியங்களைச் சொன்னேன்; மற்றவருக்காக ஜெபிக்கும்போது நமது சரீரத்தில் ஏற்படும் மாற்றங்களையும் பில்லிசூனிய கட்டுகளிலிருப்போருக்காகப் போராடி ஜெபிக்கும்போது நமக்கு ஏற்படும் உபத்திரவங்களையும் கூறினேன்; ஆச்சரியப்பட்டாள்;
‘நீங்க ரொம்ப கிரேட் ஸார்’ என மனதாரப் பாராட்டினாள்; ஆவி உலகம் சம்பந்தமான மற்றும் சில உண்மைகளையும் எளிமையாகச் சொன்னேன்;
ஒவ்வொரு மனிதனும் நன்மையான அல்லது தீமையான ஏதோ ஒரு ஆவியினால் ஆளப்படுகிறான்; இதில் நன்மையான ஆவியினால் ஆளப்படுவோர்க்கு நன்மைகளும் தீய சக்திகளால் துன்பங்களும் உண்டாகிறது;
தீயசக்தியினால் துன்புறுவோர் தேவைக்காக நாம் அடுத்த வீட்டிலிருப்போரிடம் உதவி கேட்பது போல பிரார்த்தனை செய்ய நம்மிடம் வருவார்கள்;
அவர்களுக்கு உதவி செய்யும்போது தீயசக்திகளின் எரிச்சலுக்கு
நாமும் ஆளாக நேரிடும்; ஆனாலும் நாம் பயப்படப்போவதில்லை; அவற்றை அழிக்கவே ஆண்டவர் நமக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறார்;
‘உனக்காக யுத்தம் செய்வேன்’ என்கிறாரே,எப்படி?
இதுபோல பிரார்த்தனை செய்பவர்கள் மூலமே நமக்கு விடுதலை வருகிறது; ஏனென்றால் இந்த உலகில் வாழும் நம்முடைய போராட்டங்களை நாமே மேற்கொள்ளும் வழிமுறைகளையும் அதற்கான ஆயுதங்களையும் ஆண்டவர் ஏற்கனவே நம்மிடம் கொடுத்துவிட்டார்;
இப்படியாகச் சொன்னவுடன் தெளிவடைந்த துர்கா, ‘சரி நீங்க தூங்குங்க நான் சாயங்காலம் அழைக்கிறேன்’ என்றாள்;
நானோ, ‘இப்போதே ஜெபிக்கிறேன், மாலையில் என்னுடைய நிலை எப்படியிருக்குமோ’ என்று பிரார்த்தனை செய்தேன்;
ஜெபத்துக்கு முன்பாக கீழ்க்காணும் வாக்கியம் ஆவியில் உதித்தது,
“கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்.
உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்.”(சங்கீதம்.37:4)
இதிலிருந்து நான் சொன்ன சில தத்துவங்கள் எனக்கே பாடமாக இருந்தது;
“இருதயத்தின் வேண்டுதல்களை” என்ற வார்த்தையின் மூலம் நாம் அறிவது என்ன?
ஒவ்வொரு ஆத்துமாவின் இருதயத்திலும் ஒவ்வொரு விதமான தனிப்பட்ட விருப்பங்கள் உருவாகிறது; அந்த விருப்பங்கள் நிறைவேறிவிட்டால் பிரச்சினையில்லை; ஆனால் அவை தாமதிக்கும் போது ஏக்கமாக உருமாறுகிறது; ஏக்கமே விரக்தியாக சோர்வாகவும் மனச் சோர்வாகவும் மன அழுத்தமாகவும் மன நோயாகவும் மாறி மனிதனை நடைபிணமாக்குகிறது;
ஆனால் ஆண்டவர் இதற்கு எளிமையான வழிமுறைகளை கொடுத்திருக்கிறார்; இதனையறிந்து நடைமுறைப்படுத்தினால் விடுதலை உண்டாகும்;
ஏன் நாம் ஆண்டவரிடம் செல்ல சங்கடப்படுகிறோம்?
நமக்கு அவர் மீது நல்ல எண்ணமிருந்தும் நாம் ஏன் அவரை ரெண்டாம் பட்சமாக வைத்திருக்கிறோம்?
காரணம், நம்முடைய பெற்றோர் அல்லது நண்பர்கள் நாம் ஒரு தவறான காரியத்தில் ஈடுபடும் போது அதன் எதிர்கால ஆபத்தினை தங்கள் அனுபவத்தினால் உணரும் அவர்கள் நம்மைத தடுப்பார்கள், தேவைப்பட்டால் கண்டிப்பார்கள்;
ஆனாலும் நாம் மாற்றுவழிகளை ஏற்படுத்திக் கொண்டு
அவர்களுடைய எதிர்ப்பையும் மீறி அவர்களுக்குத் தெரியாமல் தவறான வழிகளைத் தொடருவோம்; இதன் விளைவாக நாம் மோசமான நிலைக்குத் தள்ளப்படும்போது நாம் யாரிடம் உதவி கேட்போம்? புதிய ஆட்களிடமே;அவர்கள் நம்முடைய வாழ்க்கையை ஆக்கிரமித்து நம்மை அடிமைப்படுத்துவார்கள்;
நாம் நம் மீது உண்மையான அக்கறை கொண்டோரிடம் செல்லுவதில்லை; ஏனெனில் அவர்களை மீறி நாம் வந்ததால்
உண்டான அவமானம் நம்முடைய உள்ளத்தில் மாறாத வடுவாகப் பதிந்துள்ளது;
ஆனாலும் நம்மீது மெய்யான அன்பு கொண்ட நம்முடைய உறவு தனக்கு எவ்வளவு நஷ்டம், அவமானம் ஏற்பட்டாலும் சகித்துக் கொண்டு வந்து நம்மை மீட்டுச் செல்லும்; இதுபோலவே இயேசுகிறிஸ்துவும் நம்மைத் தேடி நாம் பாதிக்கப்பட்டு கண்ணீரில் மிதக்கும் இடத்துக்கே வந்து நம்மை சந்திக்கிறார்; விடுதலையும் செய்கிறார்..!
இதையெல்லாம் சொல்லி ஜெபித்ததும் துர்கா சாட்சி கூறினாள்; அண்மையில் தான் வாகனத்தில் சென்ற போது எதிரே வந்த இரு சக்கர வாகனம் மோதி தூக்கி எறியப்பட்டு குப்புற விழுந்தும் ஒரு காயமும் இல்லாமல் தப்பினாளாம்; அவளது தோழி சொன்னாளாம், “பரவாயில்லையே,அந்த ஜீஸஸ் தான் உன்னைக் காப்பாற்றியிருக்கிறார்” என்று.
இந்த உலகில் ஆசை இல்லாதவர் யாருமில்லை;ஆசை தவறு அல்ல,பேராசையே ஆபத்தானது;
இன்று பலருடைய பொதுவான ஆசையானது நீண்ட நாள் வாழவேண்டும் என்பதுதானே; அந்நாட்களில் ஆதாம் முதல் நோவா வரை பல நூறு வருடங்கள் உயிர் வாழ்ந்தனர்: ஆனாலும் தேவன் இந்த உலகின் அக்கிரமத்தினிமித்தம் அதை ஜலத்தினால் அழித்தபிறகு வந்த சந்ததியாரின் வாழ்நாட்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டே வந்தது; மோசே அதிகபட்சம் 120 வருடம் வாழ்ந்தார்; அவரே சொல்லும் போது 70 அல்லது 80 வருடம் என்று சொல்லும் அளவில் வந்து நிற்கிறது; இன்றும் உலகில் அதிக நாட்கள் உயிர் வாழ்ந்தோரின் வயதைப் பார்த்தால் அது 120 வய்துக்கு மிகாமலிருப்பதைக் காணலாம்;
எல்லோருக்குமே நீண்ட நாள் வாழவேண்டும் என்ற ஆசையும் மரணத்துக்குப் பிறகு ஒரு நல்ல இடத்துக்குச் செல்லவேண்டும் என்ற எதிர்பார்ப்பும் உண்டு; அதற்கு வேதம் சொல்லும் யோசனை என்ன என்பதை சிந்திப்போமா..?
1.வசனத்தைக் காத்துக் கொள்ளுதல்
2.அழைப்பை நிறைவேற்றுதல்
3.விசுவாசத்தைக் காத்துக் கொள்ளுதல்
4.நற்கிரியைகளைச் செய்தல்
5.விட்டுவிடுதல்
(மேலும் விவரமாக தியானிக்க…)
Please Visit..!